அன்வார் இப்ராகிமின் உடல்நலன் பற்றிப் புகார்களைப் பெற்றதைத் தொடர்ந்து மனித உரிமைகள் ஆணையம்(சுஹாகாம்) சிறைக்குச் சென்று அவரைச் சந்தித்தது.
அக்டோபர் 2-இல் Otai Reformasi என்ஜிஓ கொடுத்த மகஜரை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை சுங்கை பூலோ சிறைச்சாலை சென்று அன்வாரைக் கண்டதாக சுஹாகாம் ஓர் அறிக்கையில் கூறியது.
சுங்கை பூலோ சிறைச்சாலையிடமிருந்து அது விளக்கம் பெற்றது.
அன்வாரின் நிலவரம் குறித்து விளக்கம் கேட்டு சுகாதார அமைச்சுக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அது தெரிவித்தது.
“சுகாதார அமைச்சின் பின்னூட்டத்துக்குக் காத்திருக்கிறோம். அதே வேளை சிறைச்சாலை சென்று வந்தது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் தயாரித்துக் கொண்டிரிக்கிறோம்”, என ஆணையர் ஜேம்ஸ் நாயகம் அந்த அறிக்கையில் கூறினார்.
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.நாராயண நாராயண.
அடேய் காயு அம்மு சும்மா எழுததேடா
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும் ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்,அதுபோல் ஆணவமும் ஞானத்தை கெடுக்கும்,நாராயண நாராயண.