மசீச முன்னாள் தலைவர் லிங் லியோங் சிக்கிற்கு எதிராக பிரதமர் நஜிப் ரசாக் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் நட்சத்திர சாட்சியாக தோன்றக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
இது குறித்து லிங்கின் வழக்குரைஞர் ரஞ்சிட் சிங்கிடம் கேட்ட போது அவர் எதுவும் கூறவில்லை.
இதற்கு நேரம் இருக்கிறது என்று கூறிய ரஞ்சிட், தாம் ஆவணங்களைப் படித்து லிங்கின் எதிர்வாத அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் என்று தொடர்பு கொண்டபோது அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
நவம்பர் 26 இல் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோன் லூயிஸ் ஒ’ஹாரா முன் இந்த வழக்கு விசாரணை சம்பந்தப்பட்டவை நிர்ணயிக்கப்படும்.
முன்னாள் பிரதமர்களின் வலையில் சிக்கி விட்டார் இந்நாள் பிரதமர்.
இந்த கம்மனாட்டிகளுக்கு நாடும் மக்களும் எக்கேடு ஆனாலும் அக்கறை கிடையாது –இவங்களின் வங்கி கணக்கு ஏறினால் போதும். ஒன்றுமில்லா சிங்கப்பூர் இன்று நூறாயிரம் கணக்கில் மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புக்களை கொடுத்து வாழ வகை செய்துள்ளது. இப்படி இருந்தும் சிங்கப்பூரை வசை பாடும் கையால் ஆகாத அம்னோ ஈன ஜென்மங்களை என்ன சொல்வது? மலேசியா பணத்தின் தரமே இதற்க்கு சான்று
சாமி வேலு வும் செல்வாரா