மக்கள் பூக்கள், மரங்கள் நடுவதைவிட தங்களுக்கு உணவாகப் பயன்படும் காய்கறிகளைப் பயிர் செய்வதே மேலானது என விவசாய, விவசாயம் சார்ந்த தொழில் துணை அமைச்சர் தாஜுடின் ரஹ்மான் வலியுறுத்தினார்.
அப்படிச் செய்வதால் இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளுக்குச் செலவிடுவதைத் தவிர்க்கலாம் என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் மதிப்பு குறைந்திருப்பதால் இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது என்றார்.
“நாம் ‘வாருங்கள் பயிர் செய்வோ’ இயக்கத்தில் சேர்ந்து நமக்குத் தேவையானதைப் பயிர் செய்தால் அவற்றை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. நாணய மாற்று விவகாரமும் இருக்காது. ஆகவே, இதுவே பயனான நடவடிக்கை”, என்றவர் சொன்னார்.
‘வாருங்கள் பயிர் செய்வோ’ என்பது மக்களைக் காய்கறி பயிர் செய்வதற்கு ஊக்குவிக்கும் ஓர் இயக்கமாகும். ஏப்ரல் மாதம் அது தொடங்கியது.
இப்படி சொல்லும் அமைச்சர்களை உரமாக போட்டு மக்கள் காய்கறி பயிர் செய்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும். இது உண்மையா ? இல்லையா ? என்று மக்கள முயற்சி செய்து பார்க்கலாமே !
அமைச்சரை உரமாக போட RM6,000,000/= வேண்டும். ஆளுக்கொரு கணக்கு இருக்கு. முதலில் அரசியல்வாதிகள் எல்லாம் நிலத்தில் உழுது சொந்தமாகப் பயிர் செய்து அறுவடை செய்த பயிர்களை உண்ணுங்கள். அப்புறம் மக்களுக்குச் சொல்லுங்கள். உபதேசம் ஊரு மக்களுக்கு மட்டுந்தான் எங்களுக்கு இல்லை என்று சொல்லும் சோணகிரி அரசியல்வாதிகள் எங்களுக்கு வழிகாட்ட வேண்டாம்.
முதலில் சேவை வரியை ரத்து செய்யுங்கள்.பெட்ரோல்,பொருட்கள் விலையை கட்டுபடுத்துங்கள்.டோல் உயர்வை ரத்து செய்யுங்கள்.உங்கள் சுகபோக வாழ்க்கைக்கு மக்களை ஏமாற்றவேண்டாம்.
அனைவரும் அடுக்குமாடி வீடுகளுக்கு மாறிவரும் இந்த சூல்னிலயில் காய்கறிகளை பயிர் செய்வது துணியை கடையில் வாங்கி சொந்தமாக தைதுகொள்ளும் காலம் இது . வீடுகளில் விலையை கட்டுபடுத்த தெரியாத அரசாங்கம் சொந்த மக்களுக்கு அதிக சம்பளம் தர மறுக்கும் பல பேராசை பிடித்த சீன முதலாளிகள் வெளிநாடுகளில் இருந்து இங்கே வந்து வேலை செய்பவர்களுக்கு கொடுக்கும் சலுகை என்னை போன்றவர்களுக்கே தெரியும் . பினாங்கிலும் சிங்கபூரிலும் வேலை செயும் சீன நாடு பிரஜைகளுக்கு கட்டாய நிரந்தரவாசி தகுதியை தருவது நம்மில் எதனை பேருக்குதெரியும் . மலேசியாவில் இருந்து சிங்கபூருக்கு வேலை தேடி போகும் சீனர்கள் அனைவருக்கும் வேலை நிச்சயம் உண்டு . சீனர்களுக்கு கோட்ட சிஸ்டம் கிடையாது . எல்லாம்இந்தியர்கள் வாங்கி I
வாங்கி வந்த வரம் . கடவுளை வருடத்திருக்கு சில முறையே வணக்கி நாளும் கடவுளுக்கு அபிஷேகம் செய்யும் நம்மை விட அருமையாகவே வாழ்கின்றனர் .
சேவை வரி 6% ஆனால் பொருள்களின் விலை 30-50% உயர்ந்திருக்கிறது– இதுதான் சமயமென்று விலைகளை உயர்த்தி லாபம் அடிக்கின்றனர். கேட்க நாதி இல்லை.
தேனீ சொல்வது சரி. அரசியல்வாதிகள் நிலத்தில் உழுது, பயிர் செய்தால்தான் அந்த கஷ்டம் அவர்களுக்கு தெரியும். நாட்டிலே எனக்கு தெரிந்த ஒரே அரசியல்வாதி, சொந்தமாக நிலத்தை உழுது, பயிர் செய்து, தனக்கு மட்டுமல்லாது பிறருக்கும் தனது காய்கறிகளை கொடுப்பவர், கேமரன் மலை சிம்மாதறி என்பவர். அவரது தோட்டத்திற்கு பலமுறை சென்று வந்துள்ளேன். நல்ல உழைப்பாளி, விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்து வைத்திருப்பவர்.
பயிர் எங்கே செய்வது உன் பொஞ்சாதி ஆப்பதுலையா ? எங்கடா ஒரு மண்ணையும் காணலை. கபோதி மூளை தான் இல்ல கண் பார்வை கூட போயிருச்சா மண்ணை காட்டு அப்புறம் பேசுடா லிங்கசொண்யம்