இவ்வாரத் தொடக்கத்தில் மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் மோடியின் தேர்தல் வியூகத்தால் மலேசியப் பிரதமர் நஜிப்பின் துணைவியார் மிகவும் கவரப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர், மஇகா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரோஸ்மா, கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் இது பற்றிய சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
“சுப்ரா, இந்தியாவிற்குச் சென்று அவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்பதைக் கற்றுக்கொள்வது நல்லது”, என்று சிரித்துக் கொண்டே ரோஸ்மா கூறினார்.
மோடி பயன்படுத்திய சமூக ஊடக பரப்புரை வெற்றியளிக்கக்கூடியது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது என்கிறார் ரோஸ்மா.
“நான் அவரது பரப்புரையை கவனித்து வந்தேன். 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு நீங்களும் அவரது முறையைப் பின்பற்றலாம்.
“குறிப்பாக, சமூக ஊடகம் முக்கியமானது. தேர்தல் பரப்புரைக்கு சமூக ஊடகம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அது இந்தியப் பிரதமருக்கு பெரும் வெற்றியைத் தந்தது”, என்றார் ரோஸ்மா.
சரியான இடம் கோபாலபுரம் கட்டு மரத்தின் வீடு சென்று பயின்று வருக ..தலிவர் USD 60 Billion அமுக்கியவர் தொலைதொடர்பு அமைச்சில் மாத்திரம் ..USD 1.2 BILLION எல்லாம் வெறும் தூசு
இது ஒரு பேச்சி , அதற்கு ஒரு கைதட்டல் . இன்னால இது .14 வது தேர்தல் என்ன, நீங்களே செய்து கிட்டு இருந்தா ,மற்றவர்கள் முன்னேற முடுயாத போகுது . மற்றவர்களும் முன்னேற பாதையை விடுங்க அம்மோய்…………
நாட்டின் முதல் மாதர் சொன்னால் கேக்கணும்
அப்படியே புருஷன் கிட்ட சொல்லி இந்தியர்களுக்கான
இரண்டாவது முழு மந்த்ரி பதவிய கேட்டு கொடுங்கள் தாயே
ம இ கா தேர்தலில் வெற்றி பெறாததற்கு என்ன என்ன காரணங்கள்
என்று பாட்டியல் தந்து புத்தி சொன்னால் நல்லா இருக்கும். இப்படி
மோடி மந்திரம் ,மாத்திரை எல்லாம் இந்த நாட்டு அரசியல் வெற்றிக்கு
வேகாது. உம்ம்னோ தொகுதிகளுக்கு அள்ளி வாரி கொடுப்பதுபோல
ம இய கா தொகிதிகளுக்கு அரசியல் விமோர்சனம் கிடைத்தால் ம இ கா 100 % வெற்றி பெறும். இது சத்திய வாக்கு.
ரோஸ் அக்காவிற்குப் பின்னால் இருக்கும் கூட்டத்தைப் பாருங்கள். கைதட்டி காசு வாங்க வந்த கூட்டமாகத் தெரியவில்லையா? மகளிர் பிரிவு கூட்டத்திர்க்குச் செல்லும் மகளிர், எனக்கு அந்த லைசென்சு கிடைக்கவில்லை. இந்த நிதி கிடைக்கவில்லை என்று தனக்காகப் பேசுபவர்களே அதிகமாக உள்ளனர் என்று ஒரு பட்சி சொல்லி விட்டுப் போகுது. பொது மக்கள் நலத்திற்க்காக அங்கு யாரும் இல்லை மாறாக பொது மக்கள் பெயரில் தங்கள் வயிறை வளர்க்க கைதட்டி காக்காய் பிடிகின்றார்கள். மோடிக்கு பின்புலமாக இருந்து RSS வகுக்கும் வியூகங்களை பயிலச் சென்று வாருங்கள். RSS போல தன் இலக்கை அடைய தொடர்ந்து செயல்பட ம.இ.க. – வில் தொண்டர்கள் இல்லை. RSS – ல் செயலுக்கு முதலிடம். அரசியல் சாணக்கியத்திற்கு முதலிடம் பெற்ற சிறந்த அறிவாளிகளைக் கொண்டு செயல்படுகின்றது. இங்கே சூறையாடுவதற்கு முதலிடம். தலைவரைத் தாங்கும் சிறந்த அல்லக்கைகள். அப்புறம் ம.இ.க. எப்படி பொதுத் தேர்தலில் தேர்வது. அடுத்த பொதுத் தேர்தலில் ஆங்சா முட்டையைத்தான் ம.இ.க. பெறப் போகின்றது என்பதை அறிந்து மேலே உள்ளவர்கள் இப்பவே சிரிப்பாய் சிரித்துக் காண்பிக்கின்றார்கள். முன்கூட்டியே வாழ்த்துக்கள்.
ம இ கா ஜடங்களுக்கு கபோதிகளுக்கு சந்தோசம் மக்கள் பணம் தான் இருக்கிறதே இதை சாக்கு வைத்து மோடியிடம் சென்று பாடம் கற்று கூதடியுங்கல்.இங்கு உள்ள உங்களுக்கு மூலை செயல் பட வில்லை போலும் ,சுப்ரவே ஊர்காரன் தானே !!!!!!!!!!!!!!!!
ஆமாம் ரோஸ்மா சொல்வது சரிதான்.டீ ஆற்றுவது எப்படியென்று இந்த மோடீ….யிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.அடுத்த தேர்தலில் மலேசியர்களுக்கு ஸ்பெஷல் டீ இலவசம்.வழங்குவது மா இகா & ப்ரிம்.
Ada oomphhh
ஒரு நேரத்தில் இந்திய ஊடகங்கள் மோடி உதிய மகுடிக்கு ஆடினார்கள்,இப்போது அதே ஊடகங்கள் இந்த கேடியை போட்டு வறுத்து எடுக்கிறார்கள்.அதற்க்கு உதாரணம் சமிபத்தில் நடந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல் தோல்விகள் என்பதையும் மறந்து விட வேண்டாம்.ஊடகங்கள் காசு வாங்கி கொண்டு என்னத்த எழுதினாலும் மக்கள் மாற்ற நினைத்தால் மாற்றி விடுவார்கள் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
இந்த காட்சியைப் புகைப்படம் எடுத்தவருக்குப் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும். ம.இ.க. எழுத்துடன் “1” உள்ளது “M” – க் காணோம். ம.இ.க. இப்பொழுது ஒத்த நாடியாக உள்ளதை படம் தெளிவாகக் காட்டுகின்றது. மிளகாய் குப்பத்தைச் சார்ந்தவர்கள் காணோம்? தோற்று விட்டால் எல்லாம் போயிட்ட மாதிரி மிளகாய் குப்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஒரு ‘பீலிங்’ போல இருக்கு.
ரோஸ்மா காவி நிற உடை அணிந்து, மஇகா-வினரை ‘காவி”-யிடம் பாடம் படிச்சுக்கிட்டு வாங்க என்று கூறுவது, ஆகா ! ஆகா ! ஆகா ! என்ன ஒரு பொருத்தம் !
பாடம் படிக்க போகுமுன் “அம்மா ! தாயே !” எங்களை ஆசிர்வதியுங்கள் என ரோஸ்மா காலில் விழுந்து வணங்க மறந்து விடாதீர்கள் மஇகா-வினரே !
14 வது பொது தேர்தலுக்கு கோடாங்கி ,மோடி மஸ்தான் வித்தையெல்லாம் செல்லுப்படியாகத்து ஒரு சில காகா கூட்டம் உங்கள் கூற்றை ஏற்றுக்கொள்ளும் பெரும்பாலான சாராரி மக்கள் வாழ்வாதாரமும், விலைவாசியாலும், ஜி எஸ் டி யாலும் நொந்து நுளாகி விட்டார்கள் . ஊனமுற்றோர் ,ஏழைஎளியவர் க்கு அரசாங்கத்தால் சமுகநலம் செய்துவந்த உதவியும் நிறுத்தப்பட்டு விட்டது என்ற புலம்பல் இவற்றையெல்லாம் முதலில் சரி செய்யுங்கள் !
இவள் பேச்சை கேட்கணும் என்று நமக்கெல்லாம் தலையெழுத்து.
சுப்ரா அங்கே போகதேவயில்லை எல்லாமே உன் பாவாடையின் வாயிலாகவே கற்று கொள்ளலாம்
சே! ஏதோ படம் புடிச்சிகிட்டு வாங்க என்றிருப்பார்! அதை இப்படியா மாற்றுவது!
இந்தியாவுக்கு போயி ஊழல் மற்றும் கொலை ஆடம்பரமாக வாழ்றது எப்படின்னு கத்துக்கிட்டு வர தன் அனுபவத்தை சொல்லிஇருப்பார்.
2003-ல் நடைபெற்ற குஜராத் மாநில தேர்தலில் இந்துத்துவா வெறி தூண்டும் மோடியின் பிரசாரத்தில் முக்கியமானது மூன்று :
1. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் !
2. பசுவதையை தடுக்க சட்டம் செய்வோம் !
3. மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவோம் !
ரோஸ்மா இதனையும் பாடமாக படித்து வர சொல்கிறாரோ?
மேலே பாருங்கள் மக்கள் பணத்தில் ஓசியில் சாப்பிட்டு சாப்பிட்டு போஸில் எல்லாருமே நல்லா குண்டு கத்திரிக்காய் போல இருக்கானுங்க இருக்காளுக , சொந்த உழைப்பில் சாப்பிட்டால் உடம்பு இவ்வளவு குண்டாக இராதே
ஆத்தா, ஊம் பேச்சை கேட்கறதாலே உன் வூட்டுகாரணை மக்கள் காரி துப்புகிறார்கள் ! அந்த நிலை சுப்பிரமணியத்திற்கும் வரனுமா ?
சுப்ரா 1000 வெள்ளி ஒரு தலை வசூலில் அவன் பொஞ்சாதி எவ்வளவு குண்டாக இருக்கிறாள் நாட்டின் கஜானா பிணம் தின்னிகள் குண்டாக இல்லாம எலும்பாகவா இருக்கும் ? ஓசி நாங்க மக்கள் பணம் சுருட்டும் நயவஞ்சக BN என்று பின்னால் ஒரு baner பிடித்தால் எவ்வளவு நல்லாஇருக்கும்
மோடி கிட்ட போய் கத்து கிட்டு வாங்க எப்படி மத சண்டையை ஆரம்பிக்கிறது ஜாதி சண்டையை எப்படி தூண்டி விடுறது என்று அதை தான் இவர் சொல்கிறாரோ
ரோசமா சரியா தான் சொன்னாங்க , கேப் மாறி,முள்ளமாரி முடிசெருக்கி , கள்ள மாறி , டேவ மாறி எல்லாம் அங்கே தான் இருக்காங்க . அதை இங்கே கொண்டு வந்து அடிச்சிகிDடு இருங்க. நாங்க ஜாலியா ஜூலியா இருக்கலாம் என நினைகிறார்கள் போலும்