அரசாங்க வழக்குரைஞர் அந்தோனி கெவின் மொராய்ஸ் கொலைமீதான விசாரணையில் தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என உள்துறை அமைச்சு கூறியது.
மொராய்ஸைக் காணவில்லை என்று தகவல் கிடைத்தவுடனேயே போலீசார் புலனாய்வைத் தொடங்கி விட்டார்கள் என சுவா தியான் சாங்குக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் உள்துறை அமைச்சு கூறியது.
“போலீசார் தங்களின் விசாரணையில் சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் உள்பட எல்லாவற்றையும் கருத்தில் கொண்டார்கள்.
“விசாரணையில் கவனக்குறைவால் எதுவும் விடுபடவில்லை”, என்று அது கூறிற்று.
கவனக்குறைவு என்பது இப்போது தெரியாது! அடி மேல் அடி வாங்கும் போது அப்போது கவனக்குறைவு தெரியும்!
கொலைக்கு வழி காட்டியவனே கொலைக்காரனையும் காட்டிக் கொடுத்தால் கொலைக்காரனை கண்டுப் பிடிக்க கால தாமதம் ஆகாது! நல்ல நாடகம். அறிவுகெட்ட நடிகர்கள்.
எல்லாம் சுத்த பொய் mic காரனிடம் சொல்லுங்கள் umno மட சொன்யம் கிட்ட சொல்லுங்கள் இவனுங்கதான் நம்புவாணுங்க நாங்கள் மக்கள் உங்களை காரி உமிழ்கிறோம் .