ஐந்தாண்டுகளுக்குமுன், அழகுப்பொருள் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் கோடீஸ்வரி சொசிலாவத்தி லாவியாவையும் அவரின் உதவியாளர்கள் மூவரையும் கொன்றதற்காக நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை முறையீட்டு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் முன்னாள் வழக்குரைஞர் என்.பத்மநாபனும் அவரது பண்ணையில் பணிபுரிந்த டி.தில்லையழகன்,23, ஆர்.மாடன், 24, ஆர்.காத்தவராயன்,35, ஆகிய மூவரும்.
அவர்கள் 2010, ஆகஸ்ட் 30-இல் பந்திங், ஜாலான் தஞ்சோங் லாயாங், தஞ்சோங் செப்பாட்டில் லாட் 2001-இல் இரவு மணி 8.30க்கும் 9.45க்குமிடையில் அக்கொலைகளைச் செய்திருக்கிறார்கள்.
யார் கொலை செய்தது? யார் பார்த்தது ? ராஜீவ் காந்தி கொலை வழக்கு போல வழுக்கியது நீதிமன்றம்.
நம் சமுகத்திற்கு பேனா பிடித்த பட்டதாரிகளே தேவை ஆயுதம் ஏந்திய மக்கள் இல்லை தேவை,வாழ்க நாராயண நாமம்.
இந்த கொலை குற்றதிர்க்கு பின்னால் சில முக்கிய காவல் துறை அதிகாரிகளும் துணை இருந்ததாக தகவல் வந்ததே அவர்கள் என்ன ஆனார்கள்..? எங்கே போனார்கள்…?