அரசியலின் இரு தரப்பு எம்பிகளையும் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை அமைத்து தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி) சட்டவரைவுக்குத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்.
அத் திருத்தங்களை ஜனவரி மாத இறுதியில் பசிபிக் மண்டல நாடுகளுக்கிடையிலான பங்காளித்துவ ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக நடைபெறும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யலாம். .
இதன் பொருட்டு சிறப்பு நாடாளுமன்றத்தின் இரண்டு- நாள் கூட்டத்தை நான்கு நாள்களுக்கு நீட்டித்து என்எஸ்சி சட்டவரைவு பற்றியும் விவாதிக்கலாம். அதிலுள்ள குறைகளையும் பலவீனங்களையும் சரி செய்யலாம்.
இப்படியொரு கருத்தை டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் முன்வைத்துள்ளார்.
ஆனால், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் அமைச்சர்களும் இந்த ஆலோசனையை ஏற்பது சந்தேகமே என்று அவரே குறிப்பிட்டார்.
நஜி.. கேட்பானா ? நீங்கள் ஹடி மாதிரி பணம் வாங்கவில்லை அதனால் நீங்கள் சொல்வதை எவனும் கேட்கமாட்டான் கெட்டது செய்யுங்கநஜிஸ் போல மக்கள் அதரவு உடனே வரும் மலாய் இனத்தவன் கேவலமான எண்ணம் உடையவன்அவன் உங்களை போன்ற நேர்மையான அரசியல்வாதிக்கு ஆதரவு கொடுக்க மாட்டான் . கொஞ்சம் திருடுங்க்கோ அப்புறம் பாருங்கோ ஆதரவை