வளர்ச்சியடைந்த நாடாகும் தகுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மலேசியாவில் எந்த ஒரு மலேசியரும் பின்தள்ளப்பட மாட்டார்கள் என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று கூறினார்.
நமது மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் சமய சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் நாம் உறுதியாக இருப்போம் என்று தமது வலைத்தளத்தில் நஜிப் கூறியுள்ளார்.
அனைத்து மலேசிய கிறிஸ்த்துவர்களுக்கும் கிறிஸ்த்துமஸ் நல்வாழ்த்து தெரிவித்துக் கொண்ட பிரதமர் நஜிப், அனைத்து மலேசியர்களுக்கும் அவரது புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்தார்.
”குப்பர கீழ விழுந்தாழும் என் மீசையிலே மண் ஒட்டல என்கிறது இதுதான் போல !
மக்கள் எவரும் புறக்கணிக்கப் படமாட்டார்கள், ஆனால்…. உமது தலைமைத்துவ போக்கின் / கொள்கையின் வழி பொருளாதார ரீதியில் இந்த நாடே 30 விழுக்காடு பின்னடைவு கொண்டு மக்கள் தல்லாடுகின்றனரே!!! கொலை, கொள்ளை, சுயநலம் கொண்ட அரசியல் தலைவர்கள் நிறைத்த நாட்டு மக்களை யாரும் புறக்கணிக்க வேண்டாம். நயவஞ்சக செயலே மக்களை புறக்கணித்துவிடும்!!!
நாட்டின் நாணய மதிப்பு உயர்வு இல்லையென்றால் அடுத்த தேர்தலில் மக்கள் உங்களை புறகனிப்பார்கள்.
இப்படி சொல்லு என் மனைவி jawakkaran ஆமை முட்டை முழுங்கி கொப்புரவயன் GST அஹ்மத் மசிரான் இவர்களை மட்டும் புறகணிக்க மாட்டேன்