பயங்கவாதத்துடன் தொடர்புள்ள பொருள்களை வைத்திருந்ததற்காக இம்மாதத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட 31-வயது இந்தோனேசியர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
அவர்மீதான குற்றப் பத்திரிகையை அரசுத்தரப்பு வழக்குரைஞர் சுஹாய்லி சாபுன் வாசித்தார்.
ஈசான் என்ற அந்த இந்தோனேசியரின் கைபேசியில் ஐஎஸ் இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றிய 196 படங்களும் 200 காணொளிக் காட்சிகளும் இருந்தனவாம்.
அவர் குற்றச்சாட்டை ஏற்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவர்மீதான வழக்கு 2016, ஜனவரி 28-ல் மீண்டும் விசாரணைக்கு வரும்.

























தீவிரவாதி சொல்லுங்கள் ,நாராயண நாராயண.
இவனுக்கு ஆதரவு jaawakkara அமைச்சன் bugis சின் துணை பிரதமன்