மைபிபிபி தலைவர் எம். கேவியஸ், பாஸும் அம்னோவும் ஒத்துழைப்பதை ஆதரிக்கிறார். நாட்டில் இன ஒற்றுமைக்கும் அரசியல் நிலத்தன்மைக்கும் பாஸ்-அம்னோ ஒத்துழைப்பு தேவை என்கிறார் அவர்.
அது ஒற்றுமையை, குறிப்பாக மலாய்க்காரரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தி வருங்காலத்தில் நாடு மேலும் முன்னோக்கிச் செல்ல உந்துவிசையாக விளங்கும்.
“சாத்தியமானால், அரசியல் நிலைத்தன்மையின் பொருட்டு பாஸ், பிகேஆர் எல்லாமே ஒன்றுசேர வேண்டும். மலாய்க்காரர்களே ஒற்றுமையாக இல்லை என்றால் எதிர்காலத்தில் அவர்கள் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவாரகள்”, என்று கேவியஸ் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு இனத்திலும் ஒற்றுமை நிலவ வேண்டும். ஒற்றுமை இல்லையேல் நாடு அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடும் என்றார்.
யோவ் நீர் என்னய்யா வரவேற்ப்பது.
எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரை லாபம் என்கிறது போல இருக்கு இவர் peeccu…….!!! ஆதாயம் இல்லாமல் ஆத்தை கட்டி இறைக்க போறாரா ? இவரு சந்தர்ப்பவாதி . மேடு ஏறுறது கஷ்டம்
ஆடு நலையுது என்று ஓநாய் வருதபட்டுதாம் இதுல ஓநாய் எது ஆடு எது என்று நீங்களே முடிவு பண்ணுங்கள் .
இவரு சுத்தமாக மூளை சலவை செய்யப் பட்டு விட்டாரோ?
பிறகு எப்படி உட்கார்ந்து வெட்டி சாப்பாடு சாப்பிடலாம்? சப்பி கொண்டிருந்தால் தானே அது முடியும்?
கண்டுகாதிங்க ……கண்டுகாதிங்க ….. இவர் நமது நாட்டு அரசியல் கோமாளி , வடிவேலு மாதிரி !!!
கேலியாக உள்ளது உன் உளறல் ….! உமது மேவீடும் காலியா?
அப்படினா நீ உன் கட்சியை கலைத்து விட்டு ம.இ.கா. வில் சேர்ந்து கொள்ளலாமே…?
பாஸ் ,அமினோ ,பி கே ஆர் எல்லாம் ஒன்று சேர்ந்தால்தானே இவர் நடுவில் இருந்து குளிர் காயலாம் பேசுகிரதுப் பார் அறிவு கொழுந்து !
இருக்கிற ஓரிரு நாற்காளிகளும் போய்விடும் …சரியா சா(ரோதனை)தலைவரே…
நம் நாட்டு இந்தியர்களின் ஒற்றுமையை பற்றி அக்கறை இல்லாத இவர் மலாய்க்காரர்களின் ஒற்றுமை பற்றி பேசுகிறார்…
அப்படினா நீ உன் கட்சியை கலைத்து விட்டு ம.இ.கா. வில் சேர்ந்து கொள்ளலாமே…? செத்தலும் செய மாட்டான் பொண்ண பயன்
வரும் பொதுத்தேர்தலில் கேவிஎஸ் கேமரன் மலையில் போட்டி போட முனைப்பு காட்டுவதால், கேமரன் மலையையே சுற்றி சுற்றி வருகிறார். பேனர்கள் தொங்கவிட்டுள்ளார். கோபாலகிருஷ்ணனுடன் சேர்ந்து ஒரு தீபாவளி விருந்தையே நடத்திவிட்டார். இந்த விருந்தில் ஒரு டி.எ.பி நாடாளுமன்ற உறுப்பினரும், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். ஒரு பி.கே.ஆறும் பல்லிளித்துக் கொண்டு மேய்ந்திருந்தது. நாறிப்போன அரசியல்வாதிகள். கேமரன் மலை தொகுதியில் பாஸ் கட்சிக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது என்பதால், பாஸ் கட்சியின் மீது கேவியசுக்கு பரிவு.
Banana
தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் குழிபறிக்க கட்சி அரசியல் செய்பவர்தான் இந்தாளு .. இந்தாளு கட்சிக்கு போடுகிற வாக்கை நான் இல்ல பெர்காசாவுக்கு போடுவேன் அவனுங்க தேர்தலில் போட்டி இட்டால் .. எதிரியைகூட நம்பலாம் துரோகியை ஒருபோதும் நம்பகூடாது .. முன்பல்லாம் அரசாங்கம் தமிழர்களுக்கு தீங்கு செய்யும்போதெல்லாம் எதிர்த்தார் ..பொண்டாட்டிக்கு ஒரு சிறிய நாட்டு மலேசிய துதரகத்தில் துணை துதுவர் பதவிகொடுக்க இப்போ ஜின்சாக் அரசியல் !
வால் பிடித்து வரவேற்ப்பு சொல்லியே சுக வாழ்க்கை அனுபவியுங்கள் .
இவனுங்க வாழ் பிடித்தாலும் ,எதையாவது சப்பினாலும் இல்லை நக்கினாலும் சரி , அது நமக்கு கவலையில்லை ! ஆனால் இவனுங்க சம்பாதிக்க ,இவனுங்க பொண்டாட்டி புல்லேங்க குசாலமா இருக்க மலேசிய இந்தியர்களை பலியாடாகுரானுங்க !!!
ஒருவர் ஒற்றுமை பத்தி பேசினால் அதை போற்றுவோம் …. ஒற்றுமை நாட்டுக்கு நல்லதானே .. அதை விட்டு ..
பரதேசி பன்னாடை
இந்த சமுக ஒற்றுமை பற்றி பேசினால் அது ஞயம்.
கேவிஎச்சுக்கும் , சாமிவேலுக்கும் இரண்டு பன்னாடைக்கும் செருப்பு தூதர் பொறுப்பு கொடுத்து அரசாங்கம் மக்கள் பணத்தை வீணாகிக் கொண்டு இருக்கிறது…?
குடிகார ….மவன் இவன் oriental pubbil விளைமதர்களோடு ஆட்டம் போட்டதை keyvyeas மறக்காதே படம் என்னிடம் உள்ளது
கேவிஎஸ் நீர் என்ன சரியான முட்டாளாக இருக்கிறீர் . ஒற்றுமை பற்றி பேசும் நீர் எனையா கட்சி தொடங்கினீர் . நீர் எப்போதுமே அம்னோவின் அடிமையே .