புத்ரா ஜெயாவில் நீதி மாளிகையின் தலைவாசலுக்கு அருகில் உள்ள சுவர்களில் “Tangkap Najib” (நஜிப்பைக் கைது செய்), “No Justice” (நீதி கிடையாது) என்று சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது.
நேற்று காலைதான் அவ்வெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சின் சியு டெய்லி கூறியது.
உதவி போலீஸ் படை உறுப்பினர் ஒருவர் காவல் சுற்றி வந்தபோது அதிகாலை மூன்று மணிக்கு சுவர்களில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டார் என புத்ரா ஜெயா ஓசிபிடி ரோஸ்லி ஹசான் கூறினார்.
சுவர்களில் அத்துமீறி எழுதிய காலிகள் அராஜகத்தின் அடையாளச் சின்னத்தையும் (ஒரு வட்டத்துக்குள் ‘A’ என்ற எழுத்தையும்) வரைந்திருந்தனர்.
கருத்து சுதந்திரத்திற்கு தடை வரும்பொழுது ; அதன் விளைவு இப்படித்தான் கிளர்தெழும்பும் !
என்ன செய்வது ! அரசாங்க தில்லுமுல்லை மின் ஊடத்தில் எழுதினாலும் தேடி பிடிச்சி கைது செய்வார்களே ! புதிய சட்டம் வந்துவிட்டது , இனி ஒனாயிக்கு ஒரே கொண்டாட்டம்தான் !
கருத்து சுதந்திரத்திற்கு தடை வரும்பொழுது; அதன் விளைவு இப்படித்தான் கிளர்தெழும்பும் !
ஜனநாயகம் என்று மக்கள் வாயை மூடினால் இதான் நடக்கும் .
எழுதியவன் கொ… உள்ளவன் ma..yan போல ponda.. அல்ல