கெடாவில் புதிய மந்திரி புசார் பதவியேற்பு

kmbகெடா  அம்னோ  துணைத்  தலைவர் அஹ்மட் பாஷா முகமட்  ஹனிபா  அம்மாநிலத்தின் புதிய மந்திரி புசாரானார்.  அவரது  பதவியேற்பு  இஸ்தானா  அனாக்  புக்கிட்டில்  நடைபெற்றது.

முக்ரிஸ் மகாதிர் பதவி  விலகியதை  அடுத்து பாஷா  இன்று கெடாவின் 12வது மந்திரி புசாரானார்.