அரசாங்கம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு லெவி கட்டணத்தை உயர்த்தியதால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மஇகா இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான லெவி கட்டணத்தை உயர்த்துமுன்னர் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.
“அப்படிச் செய்திருந்தால் வணிகர்கள், குறிப்பாக சிறு வணிகர்கள் தொழில் நடத்த சிரமப்படுவதும் லெவி கட்டணம் இரட்டிப்பாக்கப்படுவதை அவர்கள் தாங்க மாட்டார்கள் என்பதும் அதற்குத் தெரிய வந்திருக்கும்”, என மஇகா இளைஞர் தலைவர் சி.சிவராஜா ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.
வணிகர்கள் செலவின உயர்வையும் விற்பனைக் குறைவையும் சமாளிக்கப் போராடிக் கொண்டிருக்கிரார்கள் என்று குறிப்பிட்ட அவர், ரிம1,500-இலிருந்து ரிம2,500 ஆக உயர்த்தப்பட்டிருக்கும் லெவி கட்டணத்தை “அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
ம.இ.கா. இளைஞர்களே -நீங்கள் யார்? உங்களுக்கும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் என்ன சம்பந்தம்? உங்களால் ஒன்றும் புடுங்க முடியாது. வீணாக சத்தம் போட்டாலும் ஒன்றும் ஆகாது.அம்னொவைப்பொருத்தமட்டில் நீங்கள் எல்லாம் பல்லுருவிகள். கொடுத்த எலும்பு துண்டுகளை எடுத்துக்கொண்டு வாயையும் அதையும் மூடிக்கொண்டிருங்கள். வெங்காயம்.
ஆளும் கூட்டணியை[பாரிசான்] சேர்ந்த ஓர் உதவாக்கரை கட்சி[ம.இ.கா] அரசாங்கத்திற்கு ஆலோசனை [திரு.சிவராஜா] சொல்லுமளவுக்கு அரைவேக்காட்டுத் தனமான அரசாங்கத்தை இந்நாடு பெற்றுள்ளது என்பது தலை குனிய வேண்டிய விஷயம். தம்பி சிவா, நீங்கள் கூறும் இந்த பிரச்சினையை தீர்ப்பது வெகு சுலபம். நம் நாட்டில் மொத்தம் 2.3 மில்லியன் பதிவு பெற்ற தொழிலாளர்கள் உள்ளனர். லெவியை உயர்த்துவதால், 230 கோடி நிகர வருமானம் பெறப்போவதாக அரசு கூறுகிறது. இந்த தொகையினை பெற லெவியை உயர்த்தி உள்நாட்டு வணிகர்களுக்கு சுமையை ஏற்படுத்துவதைவிட, பதிவு பெறாத சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்கள் 2 மில்லியன் பேர் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த சட்டவிரோத தொழிலாளர்களை பதிவு செய்து, அவர்களிடம் லெவியை வசூலித்தாலே போதும். அரசிற்கு வேண்டிய தொகை கிடைத்துவிடும். தம்பி சிவராசா! உங்க முதலாளி [நஜிப்] 260 கோடி நன்கொடை பெற்றாராமே. அந்த தொகையை இதிலே போட்டிருக்கலாமே! திருப்பி அனுப்பி விட்டாராமே! இந்த லெவி வசூல் இல்லாமல் போயிருக்குமே! வர வர உங்கள் அரைவேக்காட்டு கூட்டணியில் ஒரு பயலும் ஒழுங்கா இல்லை!
கடமைக்கு ஒரு அறிக்கை விடனும். அவ்வளவே. நானும் கட்சியிலே இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதர்க்காக. இவருடைய தலைவர் மந்திரி சபையில் என்ன செய்கிறார்? அவரிடம் சொல்ல வேண்டியதுதானே. அவரிடம் கேட்க வேண்டியதுதானே. சும்மா வெட்டி வேலை செய்வதற்குத்தான் இந்த நஞ்சானும் குஞ்சானும் கத்துவது.
ஆமாம் உங்கள் பேச்சு முக்கியமானது அதனால்தான் உங்களை கலந்தோலோசிக்கவில்லாய்.சமுதாய உரிமைகளையே கொட்டை விட்டது கேள்வி கேட்க துணிவில்லை லெவி கட்டம் பேச வந்துவிட்டனர் இந்த துப்புகெட்ட கட்சியினர்.
நீ யாரப்பா உன்னை கேட்பதற்கு உன் தலைவனிடம் பேசிய பின்பு தானே இந்த முடிவு அதாவது அமைச்சரவையில் கூடி பேசிய பிறகுதான் இந்த அறிவிப்பு …?
இந்த நாட்டில் எவ்வளவோ பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அதை பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஆனால் வெளிநாடுக்கார்களை பற்றி பேசுகிறார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை.
டேய பொறுக்கி நீ ம.இ.கா காரன் . தி மு.க காரன் இல்லையே . வெளி நாட்டுத் தொழிலாளர்கள் குறைந்தால் தோட்டத்தில் இருந்து வந்து புதிய கலவி அறிவு இல்லாத எங்கலுக்கு தொழிற்சாலையில் கூடுதல் சம்பளத்திற்கு வேலை கிடைக்கும். தொழ்ர்சங்க தலைவரின் அறிக்கையை படிடா மோகன் நக்கி. ஊர் பந்தில் வளர்ந்த கேப் மாறி . ஒரு இடைத் தேர்தலில் உன் தலைவன் மூக்கன் தன வெளி நாடு தொழிலார்கள் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினான் . மான்யத்தை பெற்று கூத்தடிபபதற்கும், குத்தகைகளை பெற்று வெளியில் தெரியாமல் இருபதற்கும் பேசுகிறாயா , நீ எல்லாம் ஒரு ம;இ;கா இளைஞ்சர் பிரிவு தலைவன் . முன்பு வடிவேலு- எ.டி ராஜா கொல் ளையடிட்தார்கள் இப் போது மோகன் – கண்ணன் ஒருவர் பாக்கத்தான் ஒருவர் ம.இ.கா அதை முதலில் கேளும் ம.இ.கா இளைசர் தலைவரே . சிவா ராஜ எப்படி கேட்பாய் . நீயும் அந்த கும்பலை சேர்ந்தவன் தானே . சமுகத்திற்கு இது தெரியும்
வெளிநாட்டு தொழிலாளர்கள் நம்மை ஓரங் கட்டுவதற்கு. எல்லா வேலைகளும் மலாயக்கரன்களுக்கு- சீனர்கள் தங்களின் திறமையால் பிழைத்துக்கொள்வர்- நாம் எக்கேடு கெட்டால் என்ன ? இதுதான் காகாதிமிர் ஆரம்பித்து வைத்தது. இந்த நாட்டில் யார் கடை நிலையில் இருப்பது? இது கூட வா புரிய வில்லை?