அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் Gabungan Ketua Cawangan Malaysia (ஜிகேசிஎம்)-வை “மலத்தைக் கிளறும் நாற்றக் கும்பல் என்று வருணித்துள்ளார்.
அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்க்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும் அவர்களின் திட்டம் வெற்றிபெறும் என்று அவர் நினைக்கவில்லை.
“இவர்கள் மலத்தைக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கட்சி விதிமுறைகளை மதிக்க வேண்டும்.
“அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்களோ அது நிறைவேறும் என்று நினைக்கவில்லை”, என தெங்கு அட்னான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவது எளிதல்ல. அதற்கு அவர்களின் கிளைகளில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது உள்பட பல நடைமுறைகள் உண்டு என்றாரவர்.
“இவர்கள் மலத்தை கிளறிக் கொண்டிருக்கிறார்கள்” என்று துங்கு அட்னான் வாய்த் தவறி சரியாகவே சொல்லிவிட்டார். ஆம்! அம்னோ ஒரு நாற்றெமெடுத்த மலம். அதை கிளருவதும் அதன் உறுப்பினர்களே யன்றி, பொதுமக்களல்ல.
singam நீங்கள் கூறுவதை வேறு எப்படி சொல்ல முடியும்.
மலத்தை சாப்பிடுவனுக்கு இதெல்லாம் சகஜம்.
அம்னோ மலத்தை விற்று காசு பணினுடுவங்க .
மலத்தை கிளரும் செயல் இந்த நாற்றமெடுதவனுங்குலுக்கு சரியான சொல் .
“இவர்கள் மலத்தைக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்”. இவர்கள் கட்சியில் மலம் மட்டும்தான் இருக்கின்றது போலும். நலம் இல்லையாக்கும்!