கெடாவின் புதிய மந்திரி புசார் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபாவின் ஆதரவாளர்களுக்கு அவர் முன்னாள் மந்திரி புசாரால் நியமிக்கப்பட்ட ஆட்சிக் குழுவின் ஒன்பது பேரையும் அப்படியே வைத்திருப்பது பிடிக்கவில்லை.
ஆட்சிக் குழுவிம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. மூன்று உறுப்பினர்களையாவது அகற்ற வேண்டும் என்று அஹ்மட் பாஷாவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிகிறது.
நோர்சப்ரினா முகம்மட் நூர், அமினுடின் ஒமார், சுராயா யாக்கூப் ஆகியோரே அம்முவருமாவர்.
சுராயாவும் நோர்சபரினாவும் தத்தம் பிரிவுகளில்- அம்னோ மகளிர் பிரிவிலும் புத்ரி அம்னோவிலும்- நிறைய செல்வாக்கு உள்ளவர்கள் என்பதால் அவர்களை விலக்க பாஷா தயங்குகிறார் போலும்.
ஊஞ்சலாடும் அரசாங்கம்!
வரும் பொதுத் தேர்தலில் கெடா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதியாகி விட்டது …?
எல்லாம் பதவி ஆசைதான், பதவியில் இருந்தால்தான் மக்களுக்கு சேவை செய்யமுடியுமா ?
முட்டால்பயல்கள்