த மலேசியன் இன்சைடருக்கு மூடுவிழா

tmiஇணையச்  செய்தித்  தளமான  த  மலேசியன்  இன்சைடர்(டிஎம்ஐ)  இன்று  நள்ளிரவு  மூடப்படும்  என  அறிவிக்கப்பட்டுள்ளது.

“வணிக  காரணங்களால்”  அந்த  இணையத்தளத்தை  மூடுவதென்று  அதன்  உரிமையாளர்  தி எட்ஜ்  மீடியா  குழுமம்  முடிவு  செய்திருப்பதாக  டிஎம்ஐ  செய்தி  ஆசிரியர் ஜஹாபார்  சதிக்  கூறினார்.

“#ஐட்ஸ் அப்  மார்ச்-இல்  மூடப்படுவதும்  பொருத்தமாகவே  படுகிறது”, என  ஜஹாபார்  அந்தச்  செய்தித்தளத்தில்  குறிப்பிட்டிருந்தார்.

#ஐட்ஸ் அப் மார்ச் : மார்ச் 15- ரோமானிய  மாமன்னர்  ஜூலியஸ்  சீசர்  கொலை  செய்யப்பட்ட  நாள்