சட்டத்தை மீறிய ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்

murஆஸ்திரேய  செய்தியாளர்கள்  குடிநுழைவுச்  சட்டத்தை  மீறியதால்  நாடு  கடத்தப்பட்டார்கள்  என  உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  கூறினார்.

அவர்கள்  சுற்றுப்பயணிகள்  விசாவில்தான்  சரவாக்  சென்றார்கள்  என்றும்  அவர்கள்  வேலை  செய்ய   விசா  பெறவில்லை  என்றும்  அவர்  சொன்னார்.

“ஆக, இது  ஒரு  குடிநுழைவுப்  பிரச்னை”, என்றாரவர்.