எதிரிகளுடன் சேர்ந்துகொண்ட மகாதிரைக் கடிந்து கொண்டார் நஜிப்

teamபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  எதிரணியுடன்  சேர்ந்து  கொண்டிருக்கும்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டைக்  கேலி  செய்தார்.

“முன்பு  maha firaun (ஃபாரோ  மன்னர்)  maha zalim (பெருங்  கொடுங்கோலர்)  என்றெல்லாம்  மகாதிர்  குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். இப்போது  கூடிக்  குலாவுகிறார்கள்”, என  நஜிப் கூறினார்