ஒரு பங்களா வாங்கியதன் தொடர்பில் சர்ச்சைக்கு இலக்காகியிருக்கும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கேள்விக்குரிய வீட்டை செய்தியாளர்களுக்குக் காண்பித்தார்.
இன்று கொம்டாரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் எப்போது செய்தியாளர்களுக்கு வீட்டைக் காண்பிக்கப் போகிறார் என்று வினவப்பட்டது.
அதற்கு லிம் “இப்போதே” என்று பதிலளித்து செய்தியாளர்களை ஜாலான் பின்ஹோர்னில் உள்ளா அவரின் பங்களாவுக்கு அழைத்துச் சென்று பங்களாவைச் சுற்றிக் காண்பித்தார்.
அது 4,000 சதுர அடியில் கட்டப்பட்ட வீடு. ஐந்து அறைகள் உள்ளன.
ரிம2.8 மில்லியன் கொடுத்து லிம் அதை வாங்கினார்.
சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு லிம் அந்த பங்களாவை வாங்கினார் என்று அம்னோ குற்றஞ்சாட்டியுள்ளது.
2.6 பில்லியன் கண்ணுக்குத் தெரியவில்லை! RM1.00 கொடுத்து சொத்து வாங்கினாலும் சட்டத்தில் அது செல்லுபடியாகும். அந்த சொத்துக்கு அரசாங்கத்திர்க்குக் செலுத்த வேண்டிய முத்திரைப் பணம் (Stamp duty) அந்த RM1.00 – யைப் பொறுத்து விதிப்பதில்லை. அரசாங்க சொத்து மதிப்பு நிர்ணய இலாக்கா கொடுக்கும் சொத்து மதிப்பின் அடிப்படையில் வசூலிக்கப் படும். அந்த சொத்தை விற்றவர் அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய சொத்து இலாப வரியும் அரசாங்கத்தின் சொத்து மதிப்பு நிர்ணயப் படியே வசூலிக்கப் படும். அப்புறம் இதில் என்ன ஊழல் வேண்டிக் கிடக்கு? சும்மா எதிர்கட்சி அரசியல்வாதிகள் அவர்தம் ஊழலால் பாதிக்கபட்டு அதனை மறைக்கவும் மக்கள் மனதை திசை திருப்ப ஒரு நாடகம் போட்டால் பத்திரிக்கைகளும் சேர்ந்து ‘chorus’ பாடுவது விந்தையிலும் விந்தை!
நீங்கள் வீடு வாங்கிய இடத்தில் ஒரு சதுர அடி நிலம் ஆயிரம் வெள்ளிகலாமே, அதுக்கே நாலு மில்லியன் ஆச்சே, ஓஓஓ வீடு வாங்கினா நிலம் இலவசமா? ஆமாம், முதல் அமைச்சருக்கு!
வீட்டை காண்பிப்பது இருக்கட்டும், 2008ல் தீர்மானித்த விலையில் 2015ல் வீட்டை விற்பவர் எவராகிலும் இருந்தால், அதுவும் வீட்டை புதுப்பித்து விற்கும் தர்மக்கத்தாகளையும் பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி விடுங்க. அவர்களும் ஒரு வீட்டை வாங்கிப் போடட்டுமே?
பண்டமாரனில் ஒருத்தன் கட்டிய வீட்டையும் ( வீடு அல்ல மாளிகை)க்ஹிர் தோயோ மிக பிரமாண்ட மாளிகை யும் ஒப்பிடுகையில் இது ஒரு சாதாரண வீடு
அந்த UMNO காரன் 2,6B பற்றி பேசவேண்டியதுதாநே
நீதி ,நேர்மை ,தவறாத ம இ கா ,வின் மகான்களும் இதை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்களே !!!! வாயை கொடுத்து BACK கை புன்னகிக்கற கதையா !! வாங்க உங்க பங்குக்கு நீங்களும் வாங்கி க்கட்டி ங்கே !!!
மைக்க பெயரில் கோடி கோடி யாய் கொள்ளை அடித்ததை இது வரை எவனும் எதுவும் செய்ய முடியவில்லை !!! சமுதாயம் உயர வேண்டும் என்று உழைத்த உழைப்பு அத்தனையும் வீண் !! வாங்கிய அடிஇன்னும் வலிக்கிறது !!! தலைவனுக்கு அடி வருடியாக இருந்து ,அடியாளாக இருந்தவன் எல்லாம் பரலோகம் போய் விட்டான் !! இந்திய சமுதாயத்தை உச்சத்தில் வைக்கிறேன் என்று தமிழனின் எச்சத்தை தின்றவன்னெல்லாம் இன்னும் கொளுத்து வாழ்கிறான் !!!
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பார்கள். ஹாங்காங் கிலும் சீனாவிலும் சேர்த்த சொத்துகளை எப்படி மழுப்பப் போகிறாயோ தெரியவில்லை, மிஸ்டர் லிம் குவான் எங். பல தியாகங்கள் புரிந்து கட்சியை வளர்த்த அனேக உறுப்பினர்களுக்கு துரோகம் புரிந்துள்ளாய். அவர்களது வயிற்றெரிச்சல் உம்மை சும்மா விடாது.