மலேசியாவில் 5.5மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை.
இவ்வாண்டு ஜனவரி 31 முடிய நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.08 மில்லியன். இது குடிநுழைவுத் துறையின் கணக்கு என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தற்காலிக வேலை அனுமதி வைத்திருப்பவர்கள்.
பவுசி அப்துல் ரஹ்மான் (பிகேஆர்- இந்திரா மக்கோடா) கேள்விக்கு உள்துறை அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.
எந்த வித கடப்பிதழும், வேலை பெர்மிட்டுகளும் இல்லாமலேயே 2மில்லியன் அந்நிய தொழிலாளர்கள் நம் நாட்டில் உள்ளனர் என அண்மைய அரசு இயந்திரமே ஒப்புக்கொண்டுள்ள வேலையில், இப்போது ஒட்டுமொத்தத்திலே வெறும் 2.08 மில்லியன்தான் என்பது ஓர் அப்பட்டமான பொய்.
இல்லவே இல்லை என்கிறது அரசு. நிச்சயமாக! அதை விட கூடுதலாக தானே இருக்க வேண்டும்!
இவன்களின் பேச்சை நம்பினால் நம்மைவிட மடையர்கள் யாரும் இருக்க முடியாது. இதுதான் காலா காலமாய் நடக்கிறதே. என்ன -கேட்பதற்கு தான் நாதி இல்லை.