நஜிப் விடுமுறைக்கும் பொருள்கள் நகைகள் வாங்கவும் ரிம60 மில்லியன் செலவிட்டாராம்: WSJ செய்தி கூறுகிறது

wsjபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஆடம்பரப்  பொருள்கள்  வாங்குவதற்கு  மில்லியன்  கணக்கில்  செலவிட்டிருப்பதாக  செய்திகள்  கூறுகின்றன.

விடுமுறை  கழிப்பதற்கும்  பொருள்கள்,  நகைகள்  வாங்குவதற்கும்  நஜிப்  யுஎஸ்15 மில்லியன்  செலவிட்டிருப்பதாக  வால்  ஸ்திரிட்  ஜர்னல்  கூறியது. அமெரிக்கா,  மலேசியா,  இத்தாலி  ஆகிய நாடுகளிலும்  மற்ற  இடங்களிலுமுள்ள   கடைகளில்  அவை  வாங்கப்பட்டனவாம்.