சட்ட விவகார அமைச்சர் நன்சி ஷுக்ரி, சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அபாண்டி அலியிடம் அவரது அதிகாரம் வரம்பற்றதா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை நீதிமன்றங்களிடம் விட்டுவிடுமாறு ஆலோசனை கூற வேண்டும் என்கிறார் டிஏபி எம்பி ஒருவர்.
“இந்த விவகாரத்தை நீதிமன்றங்களிடம் விட்டுவிட வேண்டும் என ஏஜிக்கு ஆலோசனை கூறத் தயாரா என நன்சிக்கு சவால் விடுக்கிறேன். அதன்வழி இதற்கு ஒரேயடியாக முடிவு கட்டி விடலாம்”, என பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ கூறினார்.
கூட்டரசு அரசமைப்பின்படி ஏஜி வரம்பற்ற அதிகாரம் படைத்தவர் என நாடாளுமன்றத்தில் நன்சி எழுத்துவழி பதில் அளித்திருந்தார். அதற்கு கோபிந்த் சிங்கின் எதிர்வினை இது.


























“சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அபாண்டி அலியிடம் அவரது அதிகாரம் வரம்பற்றதா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை நீதிமன்றங்களிடம் விட்டுவிடவேண்டும்” பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ
சட்டத்தையெல்லாம் யாரு சிங் இங்கே மதிக்கிறாய்ங்க ? சுல்தான்களையே சட்டத்தின் துணைகொன்டு கண்ணில் விரல் விட்டு ஆட்டியதெல்லாம் உங்க அப்பா காலத்தோட மலையேறிப்போச்சு