நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலை ஏற்றம் காண்கிறது

 

petrolupagain

 

இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் ரோன் 95 மற்றும் ரோன் 97 ஒரு லீட்டருக்கு 10 சென் விலை ஏற்றம் காண்கிறது.

இதனால் ரோன்95 ஒரு லீட்டருக்கு ரிம1.70க்கும், ரோன்97 ஒரு லீட்டருக்கு ரிம2.05க்கும் விற்கப்படும்.

டீசல் விலை 20 சென் அதிகரிக்கிறது. ஒரு லீட்டர் டீசல் ரிம1.55க்கு விற்கப்படும்