பேங்க் நெகாரா 2014-இலேயே 1எம்டிபி-இடம் பெருகிவரும் அதன் கடன்கள் நாட்டின் நிதியியல் முறைக்கு ஆபத்தாக அமையும் என எச்சரித்திருக்கிறது. இதை அவ்வங்கியின் ஆளுனர் ஸெட்டி அக்தார் அசீஸ் கூறினார்.
“எங்கள் கணிப்பில் அது தெரியவந்தது”, என ஸெட்டி வாஷிங்டனில் புளூம்பர்கிடம் தெரிவித்தார்.
பெருகிவரும் கடன்கள் ஆபத்தாக முடியலாம் என்று எச்சரித்து நிதி அமைச்சுக்கு இரண்டு நினைப்பூட்டும் குறிப்புகளை பேங்க் நெகாரா அனுப்பி வைத்தது என்றாரவர்.
சபாஷ் !
இப்போதுதான் பேசுவதற்கு வாய் வந்ததா? போடி வெங்காயம். உன்னைப்போல் அம்னோ கூஜாக்களுக்கு நியாயம் என்றால் என்ன என்றே தெரியாது– அதிலும் பதவி கூடிய விரைவில் மாறும் என்பதால் தானே.
கவர்னர் அவர்களே!உங்களை பெண்களுக்கெல்லாம் உதாரணமாய் சிறந்த பெண்மணி என்று போற்றி புகழ்ந்தவர்களில் நானும் ஒருவன்..நீங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதானே என்று நிரூபித்துவிட்டீர்களே!உங்களை கவர்னர் பதவியில் அமர்தியவரே உங்கள் அன்பு மகாதிர்மாமாதானே!அவர் புத்திதானே உங்களுக்கும்….முன்கூட்டியே உங்களது பதவியை ராஜினாமாசெய்திருந்தால் இந்த நாடே உங்களை போற்றி புகழ்ந்திருக்கும் இறுதியில்..சம்பாதித்த பெயரையும் புகழையும் நாசமாகிவிட்டீர்களே