மொசாம்பிக் கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் உடைந்த பாகங்கள் இரண்டும் எம்எச் 370-இன் பாகங்கள்தான் என்பது “கிட்டத்தட்ட உறுதி” என்கிறார்கள் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள்.
அவற்றின் அளவையும் சாயம் முதலியவற்றையும் வைத்து அவர்கள் அம்முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370, 2008 மார்ச் 8-இல் 239 பயணிகளுடனும் பணியாளர்களுடனும் கோலாலும்பூரிலிருந்து பெஜிங்குக்குச் சென்று கொண்டிருந்தபோது காணாமல் போனது. அது இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று கருதப்பட்டு அங்கு இரண்டு ஆண்டுகளாக தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
ஆஸ்திரேலிய ஆய்வாளர்களே ! நீங்கள் கூறினால் எங்கள் DCA ஒத்து கொள்ள வேண்டும் என சட்டம் இருக்கிறதா என்ன ?
மொசாம்பிக் கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் உடைந்த பாகங்கள் இரண்டும் MH370 விமானத்தின் பாகங்களே அல்ல என DCA அறிக்கை விரைவில் வெளியாகும்.
8/3/2013 239 கபால் terbang