எதிர்வரும் சரவாக் மாநில சட்டமன்ற தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் அடினான் சாதெம் பெரும் வெற்றி பெற்றால் சரவாக் மேம்பாட்டிற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும்.
மத்திய அரசுடன் அடினான் நல்லுறவு கொண்டிருப்பதால் பிரதமரும் தானும் சரவாக்கை நிர்மாணிப்பதற்கு தங்களாலான அனைத்தையும் செய்து சரவாக்கின் மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி உதவி செய்வோம் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று கூறினார்.
:”இது அவர் (அடினான்) பெரு வெற்றி பெற்றால்தான் – மூன்றில் இரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மை”, என்று ஹமிடி குறிப்பிட்டார்.
இன்று, பாலிங்கியானில் 500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற “தலைவரைச் சந்தித்தல்” நிகழ்ச்சியில் ஹமிடி இவ்வாறு கூறினார்.
இது ஊழல் இல்லையா? மக்களின் பணத்தை இந்த கம்மனாட்டி சப்பிகளுக்கு தானம் பண்ணுவது எந்த வகையில் நியாயம்? நாட்டு மக்கள் யாவரையும் சமமாக நடத்துவதே நியாயம்–இல்லாவிடில் மற்றவர்கள் வருமான வரி கட்டக்கூடாது.
கிறிஸ்து மக்கள் அதிகமானோர் இருந்து என்ன பயன் சரவாக்கை ஆள முடியவில்லையே .