இன்று முடிவுற்ற சரவாக் சட்டமன்ற தேர்தலில் பாரிசான் நேசனல் மூன்றில்-இரண்டு பெரும்பான்மை தடுப்பைத் தகர்த்திறிந்து மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது.
சரவாக் சட்டமன்றத்தின் 82 இருக்கைகளில் 72 இருக்கைகளை பிஎன் கைப்பற்றியது. இது எதிர்பார்த்தைவிட கூடுதலாகும்.
இப்பெரும் வெற்றியைத் தொடர்ந்து சரவாக் பின் தலைவர் அடினான் சாதெம், 72, இன்றிரவு மாநில ஆளுனர் மாளிகையில் மாநில முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இத்தேர்தலில் டிஎபி பெருந்தோல்வி கண்டுள்ளது. பூமிபுத்ராக்கள் வசமிருந்த தொகுதிகள் அனைத்திலும் அது தோல்வி கண்டது. மேலும், அதனிடமிருந்த நகர்புற 12 இருக்கைகளில் ஐந்தை இழந்து விட்டது.
டிஎபியுடன் ஒப்பிடுகையில், பிகேஆர் அதன் மூன்று இருக்கைகளைத் தற்காத்துக்கொள்வதில் வெற்றி கண்டுள்ளது. மேலும், டயாக் மிகுதியான தொகுதிகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனாலும், அது வெற்றி பெறுவதற்கு போதுமானதாக இல்லை.
இத்தேர்தலில் பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு இருக்கைகள் கிடைப்பதைத் தடுக்க முடியும் என்று முன்னதாக எதிரணியினர் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், சீன வாக்காளர்கள் ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்ததும் எதிரணியினருக்கிடையில் இருந்த உட்பூசலும் இந்த நம்பிக்கையை சீரழித்து விட்டது.
அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவுகள்:
N01: OPAR: SARAWAK: 9,714
1. Francis Teron Kadap ak Noyet (PKR)……1,549
2. Niponi ak Undek (Bebas)……………..1,583
3. Patrick ak Uren (PBDSB)……………….524
4. RANUM AK MINA (BN)………………….3,665
Jumlah mengundi/Votes Cast……………..7,419
Peratus/Percentage…………………….76.40%
Undi rosak/Spoilt votes…………………..57
Majoriti/Majority……………………..2,082
N02: TASIK BIRU: SARAWAK: 17,041
1. DATO HENRY @ HARRY AK JINEP (BN-SPDP)………6,922
2. Mordi ak Bimol (DAP)……………………..5,634
Jumlah mengundi/Votes Cast………………….12,797
Peratus/Percentage………………………….75.10%
Undi rosak/Spoilt votes……………………….197
Majoriti/Majority…………………………..1,288
N03: TANJONG DATU: SARAWAK: 9,899
1. TAN SRI ADENAN SATEM (BN-PBB)…………..6,360
2. Jazolkipli Numan (PKR)…………………..468
Jumlah mengundi………………..6,936
Peratus……………………….70.10%
Undi rosak……………………..77
Majoriti………………………..5,892
N04: PANTAI DAMAI: SARAWAK: 18,409
1. DR ABDUL RAHMAN JUNAIDI (BN-PBB)……….10,918
2. Zainal Abidin Yet (Pas)………………..1,658
Jumlah mengundi/Votes Cast……………….12,581
Peratus/Percentage……………………….69.80%
Undi rosak/Spoilt votes…………………….221
Majoriti/Majority………………………..9,260
N05: DEMAK LAUT: SARAWAK: 13,830
1. DR HAZLAND ABANG HIPNI (BN-PBB)………..8,539
2. Mohamad Fidzuan Zaidi (Amanah)…………1,157
Jumlah mengundi/Votes Cast……………….9,879
Peratus/Percentage………………………71.40%
Undi rosak/Spoilt votes……………………139
Majoriti/Majority……………………….7,382
N06: TUPONG: SARAWAK: 21,499
1. FAZZRUDIN ABDUL RAHMAN (BN-PBB)………10,942
2. Nurhanim Mokhsen (PKR)……………….2,887
Jumlah mengundi/Votes Cast……………..14,061
Peratus/Percentage……………………..65.40%
Undi rosak/Spoilt votes…………………..153
Majoriti/Majority………………………8,055
N07: SAMARIANG: SARAWAK: 18,250
1. Nani Sahari (Amanah)………………………….389
2. SHARIFAH HASIDAH SAYEED AMAN GHAZALI (BN-PBB)….9,795
3. Yusof Assidiqqi Ahmad Sharkawi (Pas)………….2,035
Jumlah mengundi/Votes Cast…………………….12,397
Peratus/Percentage…………………………….67.90%
Undi rosak/Spoilt votes………………………….108
Majoriti/Majority……………………………..7,760
N08: SATOK: SARAWAK: 13,550
1. DATUK AMAR ABG ABD RAHMAN ZOHARI ABG OPENG (BN-PBB)..6,854
2. Mohammad Salleh Shawkatali (PKR)…………………1,809
Jumlah mengundi/Votes Cast…………………………8,803
Peratus/Percentage………………………………..65.00%
Undi rosak/Spoilt votes………………………………96
Majoriti/Majority…………………………………5,045
N09: PADUNGAN: SARAWAK: 22,301
1. Pau Kiu Sung (BN-SUPP)………….5,062
2. Teo Kuang Kim (Star)……………..116
3. WONG KING WEI (DAP)…………….9,332
Jumlah mengundi……….14,602
Peratus………………..65.50%
Undi rosak…………….. 78
Majoriti…………………4,270
N010: PENDING: SARAWAK: 30,488
1. Milton Foo Tiang Wee (BN-SUPP)………….7,442
2. VIOLET YONG WUI WUI (DAP)……………..12,454
Jumlah mengundi……………….20,038
Peratus……………………….65.70%
Undi rosak…………………….125
Majoriti………………………..5,012
N011: BATU LINTANG: SARAWAK: 28,105
1. SEE CHEE HOW (PKR)……………10,758
2. Sih Hua Tong (BN-SUPP)…………6,373
3. Soo Lina (Star)…………………331
Jumlah mengundi/Votes Cast……….17,613
Peratus/Percentage……………….62.70%
Undi rosak/Spoilt votes…………….110
Majoriti/Majority………………..4,385
N012: KOTA SENTOSA : SARAWAK: 25,761
1. CHONG CHIENG JEN (DAP)…………..10,047
2. Yap Yau Sin (BN-SUPP)…………….7,228
Jumlah mengundi/Votes Cast………….17,495
Peratus/Percentage………………….67.90%
Undi rosak/Spoilt votes……………….196
Majoriti/Majority…………………..2,819
N014: BATU KAWAH: SARAWAK: 16,991
1. Christina Chew Wang See (DAP)…….4,329
2. Liu Thian Leong (Bebas)………….1,109
3. DATUK DR SIM KUI HIAN (BN-SUPP)…..6,414
Jumlah mengundi/Votes Cast…………12,042
Peratus/Percentage…………………70.90%
Undi rosak/Spoilt votes………………135
Majoriti/Majority………………….2,085
N015: ASAJAYA: SARAWAK: 10,967
1. Abang Junaidi bin Abang Gom (PKR)………2,085
2. ABD KARIM RAHMAN HAMZAH (BN-PBB)……….6,163
Jumlah mengundi/Votes Cast……………….8,371
Peratus/Percentage………………………76.30%
Undi rosak/Spoilt votes……………………107
Majoriti/Majority……………………….4,078
N016: MUARA TUANG: SARAWAK: 16,186
1. Abang Abdul Halil Abang Naili (Amanah)……765
2. DATUK IDRIS BUANG (BN-PBB)……………10,086
3. Zulkipli Ramzi (PAS)………………….1,508
Jumlah mengundi/Votes Cast………………12,688
Peratus/Percentage………………………78.40%
Undi rosak/Spoilt votes……………………269
Majoriti/Majority……………………….8,578
N017: STAKAN: SARAWAK: 14,846
1. Leslie Ting Xiang Zhi (DAP)………………1,778
2. DATUK SERI MOHAMAD ALI MAHMUD (BN-PBB)…….8,820
Jumlah mengundi…………………10,839
Peratus…………………………73.00%
Undi rosaks……………………….55
Majoriti………………………….7,042
N018: SEREMBU: SARAWAK: 9,065
1. Athina Klaywa Sim (PKR)…………….1,218
2. Buln ak Patrick Ribos (Star)………….120
3. MIRO AK SIMUH (BN)…………………3,452
4. Nyomek ak Nyeap (Bebas)…………….2,055
Jumlah mengundi…………….7,002
Peratus……………………77.20%
Undi rosak…………………138
Majoriti…………………….1,397
N019: MAMBONG*: SARAWAK: 17,467
1. DATUK DR JERIP AK SUSIL (BN)………….6,161
2. Sanjan ak Daik (DAP)…………………2,828
3. Willie ak Mongin (PKR)……………….2,645
Jumlah mengundi/Votes Cast……………..11,904
Peratus/Percentage……………………..68.20%
Undi rosak/Spoilt votes…………………..200
Majoriti/Majority………………………3,333
N020: TARAT: SARAWAK: 16,391
1. Musa ak Ngog (PKR)……………….3,029
2. ROLAND SAGAH WEE INN(BN-PBB)………8,450
Jumlah mengundi…………11,748
Peratus………………….71.70%
Undi rosak……………….214
Majoriti………………….5,421
N021: TEBEDU: SARAWAK: 11,521
1. Alex Saben ak Nipong @ Nyipong (PKR)…………1,164
2. DATUK SERI MICHAEL MANYIN AK JAWONG (BN-PBB)….7,357
Jumlah mengundi…………………….8,701
Peratus……………………………75.50%
Undi rosak…………………………144
Majoriti…………………………….6,193
N022: KEDUP: SARAWAK: 10,370
1. Andrew Nyabe (DAP)……………….1,941
2. MACLAINE BEN @ MARTIN BEN (BN-PBB)…5,769
3. Mark Murau ak Sumon (PBDSB)…………168
Jumlah mengundi/Votes Cast…………..8,000
Peratus/Percentage………………….77.10%
Undi rosak/Spoilt votes……………….105
Majoriti/Majority…………………..3,828
N023: BUKIT SEMUJA : SARAWAK: 13,365
1. Cobbold ak Lusoi(PBDSB)……………………..133
2. Edward ak Andrew Luwak @Edward Luwak (DAP)…..2,307
3. Fredrick Bayoi ak Maggie (Bebas)……………1,196
4. JOHN AK ILUS (BN)…………………………5,451
5. Johnny ak Aput (Star)………………………..53
Jumlah mengundi……………………9,452
Peratus…………………………..70.70%
Undi rosak………………………..117
Majoriti……………………………3,144
N024: SADONG JAYA: SARAWAK: 6,749
1. AIDEL BIN LARIWOO (BN-PBB)……………..3,925
2. Asan bin Singkro (Pas)…………………..458
3. Awang Rabiee bin Awang Hosen (Bebas)………234
4. Othman Bin Mustapha @Mos (Amanah)…………157
Jumlah mengundi………………..4,874
Peratus……………………….72.20%
Undi rosak……………………..80
Majoriti………………………..3,467
N027: SEBUYAU: SARAWAK: 9,041
1. Andrew Anak Jain (Amanah)………………….164
2. JULAIHI NARAWI (BN-PBB)………………….4,531
3. Wan Abdillah Bin Wan Ahmad (Pas)………….1,789
Jumlah mengundi………………….6,620
Peratus………………………..73.20%
Undi rosak………………………118
Majoriti…………………………2,742
N028: LINGGA: SARAWAK: 8,988
1. Abang Zulkifli Bin Abang Engkeh (PKR)…………..1,226
2. SIMOI BINTI PERI (BN-PBB)……………………..4,169
3. Wan Abdillah Edruce Bin Wan Abdul Rahman (Bebas)…..842
Jumlah mengundi……………………….6,350
Peratus………………………………70.60%
Undi rosak……………………………113
Majoriti……………………………….2,943
N029: BETING MARO: SARAWAK: 10,474
1. Andri Zulkarnaen Bin Hamden (Amanah)……..103
2. Hamidah Mokhtar (Pas)…………………3,051
3. RAZAILI GAPOR (BN-PBB)………………..4,758
Jumlah mengundi/Votes Cast……………….8,035
Peratus/Percentage………………………76.70%
Undi rosak/Spoilt votes……………………104
Majoriti/Majority……………………….1,707
N030: BALAI RINGIN: SARAWAK: 9,945
1. Entusa ak Imam (Bebas)……………2,439
2. Nicholas Mujah ak Ason (PKR)….. …..700
3. Pok ak Ungkut (PBDSB)……………….90
4. SNOWDAN LAWAN (BN-PRS)……………4,478
Jumlah mengundi…………..7,794
Peratus………………….78.40%
Undi rosak…………………0
Majoriti…………………..2,039
N031: BUKIT BEGUNAN: SARAWAK: 9,389
1. Jubri ak Atak (PKR)……………….855
2. DATUK MONG AK DAGANG (BN-PRS)…….5,550
Jumlah mengundi………….6,547
Peratus………………..69.70%
Undi rosak………………125
Majoriti………………….4,695
N033: ENGKILILI : SARAWAK: 10,682
1. Adan ak Sandom (Bebas)………………91
2. DR JOHNICAL RAYONG AK NGIPA (BN)…..5,513
3. Nicholas Bawin ak Anggat (PKR)………532
4. Ridi ak Bauk (Bebas)……………..1,656
Jumlah mengundi/Votes Cast…………..7,888
Peratus/Percentage………………….73.80%
Undi rosak/Spoilt votes………………..73
Majoriti/Majority…………………..3,857
N034: BATANG AI: SARAWAK: 9,492
1. Kolien ak Liong (PKR)……………..1,698
2. MALCOM MUSSEN AK LAMOH (BN-PRS)…….4,884
Jumlah mengundi……………6,716
Peratus…………………..70.80%
Undi rosak………………..116
Majoriti…………………..3,186
N035: SARIBAS: SARAWAK: 9,879
1. RICKY @ MOHAMMAD RAZI SITAM (BN-PBB)………..5,963
2. Yakup Daud (PKR)………………………….1,531
Jumlah mengundi……………………7,883
Peratus…………………………..79.80%
Undi rosak………………………..112
Majoriti……………………………4,432
N036: LAYAR: SARAWAK: 9,094
1. GERALD RENTAP JABU (BN-PBB)…………3,931
2. Vernon Albert Kedit (PKR)…………..2,503
Jumlah mengundi…………….6,582
Peratus……………………72.40%
Undi rosak…………………114
Majoriti…………………….1,428
N037: BUKIT SABAN: SARAWAK: 8,897
1. DATUK AMAR DOUGLAS UGGAH EMBAS (BN-PBB)…5,524
2. Noel Changgai Bucking (PKR)……………..925
Jumlah mengundi………………6,584
Peratus………………………74.00%
Undi rosaks…………………..108
MajoritI………………………4,599
N041: KUALA RAJANG*: SARAWAK: 10,259
1. Asbor bin Abdullah (Bebas) …………….153
2. Sopian bin Julaihi (Amanah)…………….649
3. DATUK TALIF @ LEN BIN SALLEH (BN-PBB)….6,235
Jumlah mengundi/Votes Cast………………7,227
Peratus/Percentage……………………..70.40%
Undi rosak/Spoilt votes…………………..153
Majoriti/Majority………………………5,586
N042: SEMOP: SARAWAK: 9,617
1. ABDULLAH SAIDOL (BN-PBB)………………….5,260
2. Mohamad Fadillah Sabali(Amanah)……………..878
Jumlah mengundi…………………..6,331
Peratus………………………….65.80%
Undi rosak……………………….139
Majoriti…………………………..4,412
N043: DARO: SARAWAK: 8,491
1. Ibrahim Bayau (Amanah)………………..569
2. SAFIEE AHMAD (BN-PBB)……………….5,001
Jumlah mengundi……………..5,734
Peratus…………………….67.50%
Undi rosak………………….147
Majoriti……………………..4,432
N044: JEMORENG: SARAWAK: 9,699
1. Abdullah Saminan (Bebas)…………..1,295
2. DATUK DR JUANDA JAYA (BN-PBB)………5,084
3. Kiprawi Suhaili(Amanah)……………..187
Jumlah mengundi/Votes Cast……………6,729
Peratus/Percentage…………………..69.40%
Undi rosak/Spoilt votes………………..133
Majoriti/Majority……………………3,789
N046: MERADONG: SARAWAK: 16,882
1. DING KUONG HIING (BN-SUPP)…………6,865
2. Ting Tze Fui (DAP)………………..5,349
Jumlah mengundi/Votes Cast…………..12,413
Peratus/Percentage…………………..73.50%
Undi rosak/Spoilt votes………………..165
Majoriti/Majority……………………1,516
N047: PAKAN: SARAWAK: 10,322
1. Jawie ak Jingot @ Jenggot(Bebas)………3,573
2. Rinda Juliza ak Alexander(DAP)………….285
3. TAN SRI WILLIAM MAWAN (BN)……………3,999
Jumlah mengundi………………7,993
Peratus……………………..77.40%
Undi rosak…………………..128
Majoriti……………………….426
N048: MELUAN: SARAWAK: 13,103
1. Elly Lawai ak Ngalai (Bebas)…………….2,686
2. Remiguis Noel @ Jerry ak Clement (Bebas)……934
3. ROLLAND DUAT AK JUBIN (BN-SPDP)………….3,363
4. Semana ak Sawang (PKR)………………….2,008
Jumlah mengundi…………………9,140
Peratus………………………..69.80%
Undi rosak……………………..127
Majoriti…………………………..677
N049: NGEMAH: SARAWAK: 8,899
1. Alexander ak Vincent (BN-PRS)………..2,888
2. Joseph Jawa ak Kendawang (Bebas)……..2,734
3. Richard ak Lias (DAP)…………………243
4. Thomas Laja ak Besi (PKR)……………..396
Jumlah mengundi……………..6,396
Peratus……………………..71.9%
Undi rosak………………….114
Majoriti……………………….154
N050: MACHAN: SARAWAK: 10,947
1. ALLAN SIDEN GRAMONG (BN-PBB)……..4,550
2. Chen Nguk Fa (PKR)………………1,381
3. Semawi ak Paong(Bebas)…………..1,598
Jumlah mengundi/Votes Cast………….7,704
Peratus/Percentage…………………70.40%
Undi rosak/Spoilt votes………………155
Majoriti/Majority………………….2,952
N051: BUKIT ASSEK: SARAWAK: 28,341
1. Chieng Buong Toon (BN-SUPP)…………..6,895
2. IRENE MARY CHANG OI LING (DAP)……….11,392
3. Moh Hiong King (Star)………………….374
Jumlah mengundi/……………..18,881
Peratus……………………..66.60%
Undi rosak…………………..180
Majoriti………………………4,497
N055: NANGKA: SARAWAK: 18,605
1. Abdul Raafidin Bin Majidi(PKR)………2,000
2. DR ANNUAR BIN HAJI RAPA’EE (BN-PBB)….9,617
3. Tiong Ing Tung(Star)…………………733
Jumlah mengundi……………12,613
Peratus…………………..67.80%
Undi rosak…………………186
Majoriti……………………7,617
N054: PELAWAN: SARAWAK: 32,233
1. Lau Ung Hie (BN)………………8,742
2. Priscilla Lau (Star)…………….597
3. WONG KEE WOAN (DAP)…………..13,056
Jumlah mengundi/Votes Cast……….22,628
Peratus/Percentage……………….70.20%
Undi rosak/Spoilt votes…………….174
Majoriti/Majority………………..4,314
N056: DALAT: SARAWAK: 11,440
1. DATUK FATIMAH ABDULLAH @ TING SAI MING (BN-PBB)…7,107
2. Sim Eng Hua(PKR)………………………………777
Jumlah mengundi/Votes Cast………………………8,080
Peratus/Percentage……………………………..70.60%
Undi rosak/Spoilt votes…………………………..150
Majoriti/Majority………………………………6,330
N057: TELLIAN (KERUSI BAHARU/NEW SEAT): SARAWAK: 8,914
1. Asini @ Hasni bin Yahya (PKR)…………666
2. YUSSIBNOSH BALO (BN-PBB)……………5,087
Jumlah mengundi/Votes Cast…………….5,858
Peratus/Percentage……………………65.70%
Undi rosak/Spoilt votes………………….83
Majoriti/Majority…………………….4,421
N058: BALINGIAN: SARAWAK: 7,967
1. ABDUL YAKUB BIN ARBI (BN-PBB)………..4,208
2. Nurzaiti Binti Hamdan (Amanah)……….1,244
Jumlah mengundi…………….5,552
Peratus…………………….69.70%
Undi rosak…………………..90
Majoriti…………………….2,964
N059: TAMIN: SARAWAK: 14,948
1. Ali ak Puji (Bebas)………………………4,145
2. CHRISTOPHER GIRA @ GIRA AK SAMBANG(BN-PRS)….6,230
3. Simon ak Joseph (PKR)………………………954
Jumlah mengundi…………………11,508
Peratus………………………….77.00%
Undi rosak……………………….169
Majoriti…………………………..2,085
N061: PELAGUS: SARAWAK: 7,186
1. Frankie Bedindang Manjah (DAP)…………….494
2. WILSON NYABONG IJANG (BN-PRS)……………3,778
3. Yong ak Sibat(Bebas)……………………..321
Jumlah mengundi/Votes Cast…………………4,665
Peratus/Percentage………………………..64.90%
Undi rosak/Spoilt votes………………………60
Majoriti/Majority…………………………3,284
N063: BUKIT GORAM (KERUSI BAHARU/NEW SEAT): SARAWAK: 11,510
1. JEFFERSON JAMIT UNYAT (BN-PBB)…………4,596
2. Larry ak Asap (DAP)…………………..2,010
Jumlah mengundi/Votes Cast……………….6,762
Peratus/Percentage………………………58.70%
Undi rosak/Spoilt votes……………………110
Majoriti/Majority……………………….2,586
N064: BALEH: SARAWAK: 9,624
1.Agop ak Linsong (DAP)……………………….479
2.TAN SRI DR JAMES JEMUT MASING (BN-PRS)………5,272
Jumlah mengundi/Votes Cast…………………..5,820
Peratus/Percentage………………………….60.50%
Undi rosak/Spoilt votes………………………..55
Majoriti/Majority…………………………..4,793
N065: BELAGA: SARAWAK: 7,096
1. Alexander Lehan (PKR)………………….463
2. LIWAN LAGANG (BN-PRS)………………..4,149
Jumlah mengundi………………4,674
Peratus……………………..65.90%
Undi rosak……………………51
Majoriti………………………3,686
N066: MURUM: SARAWAK: 8,242
1. Abun Sui Anyit (PKR)……………..1,065
2. CHUKPAI UGON (BN-PRS)…………….3,265
3. Mathew Silek (DAP)…………………687
4. Stanley Ajang Batok(Bebas)………..1,029
Jumlah mengundi…………..6,219
Peratus………………….75.50%
Undi rosak……………….153
Majoriti…………………..2,200
N067: JEPAK: SARAWAK: 13,789
1. Abdul Jalil Bujang (PKR)…………….2,141
2. Kiprawi Aman (Pas)……………………406
3. Mohammed Anuar Abdul Hamid (Star)………136
4. DATUK TALIB ZULPILIP (BN-PBB)………..6,342
5. Wong Hau Ming (Bebas)…………………190
Jumlah mengundi……………..9,369 Peratus/Percentage…………………….67.90%
Undi rosak/Spoilt votes………………….140
Majoriti/Majority……………………..4,201
N068: TANJONG BATU*: SARAWAK: 19,674
1. CHIEW CHIU SING (DAP)……………..7,984
2. Chieng Lea Ping (Star)……………….89
3. Pau Chiong Ung (BN-SUPP)…………..5,436
Jumlah mengundi/Votes Cast…………..13,619
Peratus/Percentage…………………..69.20%
Undi rosak/Spoilt votes…………………96
Majoriti/Majority……………………2,548
N070: SAMALAJU (KERUSI BAHARU/NEW SEAT): SARAWAK: 13,251
1. Baba ak Emperan (DAP)……………….2,992
2. MAJANG AK RENGGI (BN-PRS)……………5,456
3. Zharudin bin Narudin (Pas)…………….447
Jumlah mengundi/Votes Cast……………..9,026
Peratus/Percentage…………………….68.10%
Undi rosak/Spoilt votes………………….120
Majoriti/Majority……………………..2,464
N071: BEKENU: SARAWAK: 12,250
1. Austin Sigi ak Melu (Bebas)………..589
2. Bill ak Kayong (PKR)……………..1,220
3. Jou @ Peter ak Jelin (Bebas)………..565
4. ROSEY YUNUS (BN)…………………6,009
Jumlah mengundi/Votes Cast…………..8,540
Peratus/Percentage………………….69.70%
Undi rosak/Spoilt votes……………….125
Majoriti/Majority…………………..4,789
N072: LAMBIR: SARAWAK: 17,533
1. Mohammad Arifiriazul Paijo (Pas)…….829
2. Mohdak Ismail (PKR)………………2,596
3. RIPIN LAMAT (BN-PBB)……………..7,503
Jumlah mengundi/Votes Cast………….11,148
Peratus/Percentage………………….63.60%
Undi rosak/Spoilt votes……………….205
Majoriti/Majority…………………..4,907
N073: PIASAU: SARAWAK: 21,120
1. Alan Ling Sie Keong (DAP)……………….5,687
2. SEBASTIAN TING CHIEW YEW (BN-SUPP)……….7,799
Jumlah mengundi/Votes Cast………………..13,634
Peratus/Percentage………………………..64.60%
Undi rosak/Spoilt votes……………………..123
Majoriti/Majority…………………………2,112
N077: TELANG USAN: SARAWAK: 10,000
1. DENNIS NGAU (BN-PBB)…………3,231
2. Roland Engan(PKR)……………3,064
Jumlah mengundi/Votes Cast………6,388
Peratus/Percentage…………. …63.90%
Undi rosak/Spoilt votes……. …….82
Majoriti/Majority………………..167
N078: MULU (KERUSI BAHARU/NEW SEAT): SARAWAK: 8,600
1. DATUK GERAWAT GALA (BN)………..3,198
2. Paul Anyie Raja (DAP)……………309
3. Pauls Baya (PKR)………………1,490
4. Roland Dom Mattu(Bebas)………….239
Jumlah mengundi/Votes Cast………..5,356
Peratus/Percentage……………. ..62.30%
Undi rosak/Spoilt votes…………….111
Majoriti/Majority………………..1,708
N080: BATU DANAU: SARAWAK: 8,657
1. Ali ak Adap (Bebas)…………………….1,427
2. PALU @ PAULUS AK GUMBANG (BN)……………4,366
Jumlah mengundi/Votes Cast…………………5,909
Peratus/Percentage………………………..68.30%
Undi rosak/Spoilt votes……………………..103
Majoriti/Majority…………………………2,939
N081: BA’KELALAN: SARAWAK: 7,375
1. BARU BIAN (PKR)…………………………2,858
2. Willie Liau(BN-SPDP)…………………….2,320
Jumlah mengundi/Votes Cast………………….5,229
Peratus/Percentage…………………………70.90%
Undi rosak/Spoilt votes……………………….35
Majoriti/Majority……………………………538
அதிக நம்பிக்கையில், தூங்கி வழிந்த எதிர்கட்சிக்கு தர்ம அடி. ஆளும் கட்சிக்கு மகாதிர் அமைத்து வைத்த “அரசியல் சாணக்கியம்” நல்ல படியாக கைகொடுத்து காபாற்றி விட்டது. எதிர்கட்சிக்கு அங்கே முடிந்தது கதை; இனி புதிய பாதை அமைக்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். எப்படி இருப்பினும், மரண அடி மரண அடியே, இந்த எதிர்கட்சிக்கு. மக்கள் நம் பக்கம் என்று மார் தட்டிய எதிர்கட்சிக்கு நல்ல பாடம் புகட்டிய ஆளும் கட்சிக்கு பாராடுக்கள். படட்டும் இந்த எதிர்க்கட்சி. மக்களுக்கு நல்லது நடந்தால் இரட்டை சந்தோசம்.
மக்களை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் நினைபவர்கள் தயவு சேர்ந்து நீங்கள் உங்களை மாற்றி கொள்ளுங்கள்,இவர்களை மாற்ற நினைத்தால் நீங்கள் பைத்திய காரரகிவிடுவிர்கள்.ஆண்டவனே வந்தாலும் கூட மாற்றம் வரத்து இவர்களிடம்.மன்னித்து விடுங்கள் இனி இவர்களிடம் பேசி புண்ணியம் இல்லை.
என்ன …. வெற்றி எதிர் கட்சியை உள்ளே நுழைய விடாமல் தடுத்து மற்றும் தேர்தல் எல்லை நிர்ணயிப்பு bn நக்கி கட்சிக்கு சாதகமாக அமைத்து கொண்டு லஞ்சம் வாரி வழங்கி அதிலும் எதிர்கட்சிகள் 10 இடங்களை வென்றது எதிர் கட்சிக்கு பெருமையே எனலாம் அடேய் bn …மவனுங்க்களே உங்களை அழிக்க இறைவன் மேலோகத்தில் ஆர்டர் போட்டுவிட்டான் ரொம்ப ஆடதேங்கடி
தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் பட்டியலை வெளியிட்டமைக்கு , செம்பருத்திக்கு நன்றி. சரவாக்கின் அரசியல் சூழ்நிலை எப்படி உள்ளது என செம்பருத்தி வாசகர்கள் அறிந்து கொள்ள இது உதவியது. மக்கள் BN மேல் வெறுப்பு அடைந்துள்ளார்கள். இதை நன்கு அறிந்து வைத்துள்ள எதிர்கட்சியினர் திமிர் பிடித்து அலைகிறார்கள். போதாதற்கு அவர்களுக்குள்ளேயே ‘சீட்டு’ சண்டை. ஹாங்காங்கிலும் சீனாவிலும் சேர்த்து வைத்திருக்கும் சொத்து போதவில்லையாம், இங்கே குறைந்த விலைக்கு ‘பங்களாக்கள்’ வேண்டுமாம். சரவாக்கில் போட்டியிட்ட பெரும்பாலான டி.எ.பி.வேட்பாளர்கள், ஏற்கனவே அதே தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயித்தவர்கள். ஆனால் ஒரு பயலும் அங்குள்ள மக்களுக்கு ஒழுங்காக வேலை செய்ததில்லை. இம்முறை வைத்தார்கள் ‘ஆப்பு’. எதிர்க்கட்சி பீரங்கிகளான ‘அப்பனும் மவனும்’ பிரச்சாரம் செய்த சில தொகுதிகளில் டி.எ.பி. ‘டெப்பாசிட்’ இழந்தது. ஆனால், N49’ஙெமா’ என்ற தொகுதியில் எவருமே பிரச்சாரம் செய்து உதவி பெற்றிடாத ஒரு சுயேச்சை வேட்பாளர், வெரும்154 வாக்குகளில் மட்டுமே தோல்வியுற்றார். இதை எதை காட்டுகிறது? ஒழுங்கா வேலை செய்தா ஒட்டு இருக்கு.
பொழுது போகாமல் தவிப்போருக்கு ஒரு சிறிய வேலை சொல்கிறேன். சரவாக் தேர்தல் முடிவுகளை மேலே காணலாம். மொத்த வாக்குகள், அதாவது Jumlah mengundi என்றுள்ள எண்ணிக்கையில் எட்டில் ஒரு பங்கு, அதாவது 8000 வாக்குகள் என்றால், அதில் 1000 வாக்குகள் பெற்றிருந்தால், அவர்ககளுக்கு டெபாசிட் [வைப்பு தொகை] கிடைத்துவிடும். 1000 வாக்குகளுக்கு கீழே என்றால் டெப்பாசிட் பணமான RM 5000 கோவிந்தா! எத்தனை பேருக்கு இந்த ‘லாட்டரி’ அடித்துள்ளது என எண்ணிப் பாருங்களேன். [sorry for the inconvenience]
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இதை நான் எதிர்ப்பார்த்ததே
நான் அங்குள்ள நிலை பற்றி கூறி இருந்தேன். அத்துடன் இப்போது சரவாக்கியர்களுக்கு சரவாக் என்ற மந்திரம் இப்போது. பணம் அதுவும் நஜீபு ஆள்தான் துயா வின் 2.6 பில்லியன் விளையாண்டிருக்கும்– பணக்கார சீனனின் பணமும் சேர்ந்து.
சரவாக் தேர்தலுக்கு முன்பே இதே பகுதியில் என் கருத்தை பதிவு செய்திருந்தேன்….பி என் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் சரவாக் மக்கள் திருந்தாத ஜென்மங்கள் அவர்களுக்கு பி என் அரசாங்கத்தின்மேல் அளவு கடந்த அன்பு பாசம் இன்னொரு பக்கம் அவர்களை குற்றம் சொல்லி பயனில்லை எதிர் கட்சி கூட்டணியில் ஒற்றுமைக்கு பஞ்சமோ பஞ்சம்!எதிர் கட்சி கூட்டணி மாண்புமிகுகள் அளவுக்கு அதிகமாக மகாதிர்மாமாக் அவர்களை மனபூர்வமாக நம்பியதுதான் காரணம்…அடுத்தது… பி கே ஆர் கட்சியை சேர்ந்த மலாய்காரர்கள் முன்னாள் அம்னோகாரர்கள் இவர்களுக்குள் விட்டகுறை தொட்டகுறை விட்டு போகுமா! திரைமறைவில் இனம் இனத்தோடுதான் சேரும் அடுத்ததாக…டி ஏ பி மூத்த தலைவர் அவருடைய மகன் மகாதிர் மாமாக் அவர்களை நம்பியது…சரவாக் தேர்தலில் பி என் அமோக வெற்றியில் மகாதிர்மாமாக் திளைத்துகொண்டிருப்பார் இப்படியே இந்த மாமாக் அவர்களை எதிர்க்கட்சி நம்பிகொண்டிருந்தால் அடுத்த பொது தேர்தலில் உங்கள் கூட்டணிக்கு மூன்று நாமந்தான்!!!
இதோட, தீபகற்ப மலேசியாவிலும், பாமர மக்கள் வாழும் பகுதிகளிலும், பல அரசியல் மாட்ரங்கள் பார்க்கலாம். பணம் பத்தும் செய்யும்…..
பின் குப்பை,சாக்கடை அரசியலில் இதெல்லாம் சாதாரணம்