2014, டிசம்பர் மாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 200,000 பேருக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறப்பட்டு ஒராண்டுக்கு மேலாகியும் இன்னும் 40விழுக்காடு வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் இருக்கின்றன. அவர்கள் இன்னமும் கூடாரங்களில்தான் குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
2015ஆம் ஆண்டு தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை இதனைத் தெரிவிக்கிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் கட்டித்தரும் பொறுப்பு பிரதமர்துறையின்கீழ் உள்ள தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பினுடையது..