உச்ச நீதிமன்றம், பாலர்பள்ளி ஆசிரியர் எம். இந்திரா காந்தி அவரின் மூன்று பிள்ளைகளும் ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுக்க இன்று அனுமதி வழங்கியது.
வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு இந்திரா செய்திருந்த மனுவை மலாயா தலைமை நீதிபதி சுல்கிப்ளி அஹ்மட் மகினுடின் தலைமையில் மூவரடங்கிய நீதிபதிகள் குழு விசாரித்தது.
அக்குழுவில் இடம்பெற்ற மற்ற இரண்டு நீதிபதிகள் அபு சாமா நோர்டின மற்றும் ஆசியா அலி ஆகியோராவர்.
மதம் , மொழி , இனம் பாராமல் நேர்மையான ,நடுவழியில் தனது தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதே நமது நீதி மன்றமும் , நீதி மன்ற வேந்தரும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாகும் . எந்நாளும் நீதி வெல்ல வேண்டும் . நன்றி.
இது போன்ற வழக்குகளில் நீதிபதிகள் முஸ்லிம் அல்லாதார் இருப்பதே பிரச்சனைகள் தீர ஒரே வழி.இவர்கள் அனுமதி இலவசம் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.ஆனால் எல்லாருக்கும் பெரிய நீதிபதி ஜாக்கிம் என்று ஒன்று இருக்கிறதே! அவர்கள் கடவுளின் நேரடியாகப் பார்வையில் உள்ளவர்கள்! அவர்களை யார் சமாளிக்கப் போகிறார்கள்?
எப்படியும் குழப்பி விடுவான்கள்– நீதி நியாயம் எல்லாம் வெறும் பேச்சே.