இன்று மாலை ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்த போது கெடா மந்திரி புசார் அஹமட் பாஷா முகமட் ஹனிப்பா திடீரென்று மயக்கமுற்று சாய்ந்தார் என்று கூறப்படுகிறது.
த ஸ்டார் ஓன்லைன் செய்திப்படி, கோலகங்சார் இடைத் தேர்தலில் கெடா அம்னோ செய்ய வேண்டியவை குறித்து விவாதித்துக் கொண்டிருக்கையில் அஹமட் பாஷா மயக்கமுற்று சாய்ந்தார்.
அச்செய்தியின்படி, அஹமட் பாஷா கெடா மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அஹமட் பாஷா கடந்த பெப்ரவரி மாதத்தில் மந்திரி புசாரானார்.


























பெப்ரவரி மாதம் பதவி ஏற்பு! ஜுன் மாதம் மயக்கமா? அதுவும் ஐசியு வா? என்னமோ நடக்குது!
கதை முடிந்திருக்கணும் அதுவே கோவில் உடைப்பின் தீர்ப்பு