நடைபெறவிருக்கும் இரு இடைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது மஇகா அதன் ஹுடுட் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாடை வாக்காளருக்குத் தெரிவிக்காது.
ஹூடுட் சட்டத்திற்கு எதிரான அதன் எதிர்ப்பை மசீச வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மசீசவின் நிலைப்பாட்டை மஇகா பின்பற்றுமா என்று கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இவ்வாறு கூறினார்.
இதுவரையில், கீழ்மட்டத்தில் இது ஒரு பிரச்சனையாக இல்லை. ஆகவே, தற்போதைக்கு ஹூடுட் விவகாரத்தை ‘நாங்கள் எங்களுடைய பிரச்சாரத்தில் பயன்படுத்த மாட்டோம்”, என்று இன்று சுங்கை புசாரில் டாக்டர் சுப்ரமணிய்ம் செய்தியாளர்களிடம் கூறினார்.
உங்களுக்கு அம்நோவுடன் சேர்ந்து கூஜா தூக்குவதுதான் வேலை.
ஐயா சுப்ரமணி ஹுடுட் ஒரு பக்கம் கிடக்கட்டும் !! அப்படியே சட்டம் நிறைவேட்ற உம்மை யாரும் கேட்க போவதில்லை !! நீர் பதவி துறந்தாலும் ஒன்றும் நடக்காது !! சரி இந்த பதவி துறப்பு நாடகமெல்லாம் இருக்கட்டும் !! மதம் மாற்று பிரச்சனை பற்றி நாடாளு மன்றத்தில் பேசிநீறா!! மறந்து இருப்பிறே !! முதலில் இந்த இடைத் தேர்தலில் காசு செய்ய முடியுமா என்று பாரும் பிறகு தயவு செய்து இந்த மதம் மாற்று பிரச்சனைக்கு ஏதும் செய்ய முடியுமா பாரும் !! மாட்டு கொம்பில் பால் கறக்க நினைக்கிறோம் !! என்னைய செய்வது இந்திய சமுதாயத்திற்கு நீர் ஒருவன் தானே மந்திரி !!!
மந்தி மந்திரி ………………..
கீழ் மட்டத்தில் இருக்கும் உனக்கு பிரச்னை எப்படி தெரியும் ??
அய்யா subra போதும் உன் திரு விளையாட்டு..அப்பாடிய ஜுஹுட் நிரவேற்றபட்டடல்லும் உம்மால் ஒன்றும் பண்ண முடியாது .
தூக்கு தூக்கிகலின் நடுக்கம் ??$$
கூலை கும்பிடு போடுவதில் கமலநாதன் கெட்டி என நினைத்தேன் .அதையும் மீறி டத்தின் மஸ்துரா முன் நீயும் உன் கூஜா தூக்கிகளும் கை கட்டி நின்று இந்திய சமுதாயத்தை அடகு வைத்து விட்டாய் . வீணா போன ஜென்மம் ……….
பூனை கண்ணை மூடினால் பூலோகம் ……………………………… காயு
ஹூடுட் சட்டத்திற்கு எதிரான கட்சியின் எதிர்ப்பை மஇகா தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிப்படுத்தாது என்றால் இந்து கோயில்களை உடைப்பதற்கு கட்சியின் ஆதரவை வெளிபடுத்தி மலாய்க்காரகளை உற்சாக படுத்துவீர்கள் போலும்.
சப்பிகள் சப்பிக்கொண்டு தானே இருக்க முடியும்?
தேர்தல் பிரச்சரத்தின் போது ஹுடுட் பற்றி குரல் எழுப்பவிடில், உங்களின் “ஒரே குரல் ஒரே இலக்கு” என்பதற்கு என்னையா பொருள் ?
சுயநலமும்
சுகபோகத்தை நோக்கியே நாடலுமே,
நாடாளுமன்றவாதிகளின் நற்சிந்தனையோ!
‘மஇகா” – மலேசிய இந்திய காங்கிரஸ் என்ற கட்சியின் பெயரை
“வாமஇகா” – வாத்து மடையன் இந்திய காங்கிரஸ் என தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி விட்டீர்களேயானால் உங்களுக்கும் உங்கள் கட்சியினருக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ஹலோ சுப்ர அவர்களே வாழ்ச்கையில் பயம் இருக்க வேண்டும்அனால் வாழ்க்கையே பயமா இருந்தால் …………..
இவன் பேரு நண்டு கடி உருப்படாத ……….