‘பகுதிநேர வரைகலை வடிவமைப்பாளரான முகம்மட் பாஹ்மி ரேசா முகம்மட் ஸரின்,39, தலைவர்களைக் கேலி செய்யும் தம் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார் என இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
பாஹ்மி குற்றச்சாட்டை மறுத்தார்.
தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998, பகுதி 233(1) (ஏ)-இன்கீழ் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் பாஹ்மிக்கு கூடினபட்சம் ரிம50,000 அபராதம் அல்லது ஓராண்டுச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
தலைவர்கள் என்றால் உத்தமர்களா ? விமர்சனம் ஏற்காத நாடுகள் ஊ..கிட்டுதான் போகணும் ! எனது கருத்து ! அப்படியே பதிவு ஏற்றம் செய்யுங்கள் நாணே பொறுப்பு ஆசிரியர் அவர்களே !