கிளந்தான் மாநிலத்தில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானில் இறுக்கமான உடை அணிந்ததற்காகவும் முகத்தை மூடாததற்காகவும் 31 பெண்கள் கைது செய்யப்பட்டார்கள்.
அவர்களில் 24 பேர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் அறிவுரை பெறுவதற்கு அனுப்பப்பட்டதாக சின் சியு டெய்லியை மேற்கோள்காட்டி த ஸ்டார் அறிவித்துள்ளது.
ஆடைகள் முறையாக அணியப்படுவதைக் கண்காணிக்கும் நடவடிக்கை ரமலான் முழுவதும் தொடரும் என அச்செய்தி கூறியது.
அப்படின்னா ஆண்களுக்கு எந்த வரையறையும் இல்லையோ!
இஸ்லாத்தில் பெண்கள் ஆண்களின் உடைமை. அத்துடன் பெண்கள் ஆண்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்–அங்கு சம உரிமை என்பது கிடையாது.