அப்துல் ரஷிட் அப்துல் கப்பூர் பேங்க் நெகாரா துணை ஆளுனராக 2016 ஜூலை 16 தொடங்கி மூன்றாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அவரையும் சேர்த்து பேங்க் நெகாராவுக்கு இப்போது மூன்று துணை ஆளுனர்கள் உள்ளனர்.
நோர் ஷம்சியா முகமட் யூனுஸ், டாக்டர் சுகுதியு சிங் ஆகியோர் மற்றுமிருவராவர்.
இன்னும் ஒருவனை சேர்த்து கொள்ளுங்கள் bank negara நால்வர் என ssssssssssssolli அந்த bank அம்பேல்தான்
மற்ற மலேசியாவின் இனங்களில் திறமை உள்ளவர்கள் யாருமே கிடையாது– அரை வேக்காடு ….. பெரிய திறமைசாலிகள்-எல்லாவற்றையும் நாறடிக்க
மற்ற இனத்தவர்கள் திறமை இல்லாதவர்கள் என்பதால் தானே மற்றவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது! மாஸ் விமானம் படுகிற பாட்டை பார்க்கிறீர்கள் தானே! வெள்ளைக்காரனால் கூட முடியவில்லையே!