பினாங்கு முதலமைச்சருக்கு எதிராக சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) முகம்மட் அபாண்டி அலியே வாதாடுவதுதான் மரியாதைக்குரியது, முறையானது என்கிறார் மூத்த வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா.
முக்கிய பெருமக்கள், குறிப்பாக அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நாட்டின் சட்டத்துறைத் தலைவரே வழக்கை நடத்துவதுதான் முறையாகும் என்றாரவர்.
“இது முதலமைச்சர் லீ குவான் எங் சம்பந்தப்பட்ட வழக்கு. அவரும் ஒரு விஐபிதான்”, என அபாண்டி வழக்காடுவதைத் தற்காத்துப் பேசினார் ஷாபி.
டேய் புறம் போக்கு உன் போஸ் அவ்வளவு FREE யா.? வித்தவனும் இருக்கான் வாங்கனவனும் இருக்கான் எல்லாம் முறைப்படி நடந்திருக்கு அப்புறம் எதுக்குடா தேவையில்லாமல் உங்க நேரத்தை வீணடிக்கிறீங்க.
இவனைப்போன்ற கம்மனாட்டிகளுக்கு காழ்ப்புணர்ச்சி அதிகம். கையால் ஆகாத கம்மனாட்டி– சப்பி சப்பிதான் வாழமுடியும்–
நாட்டில உன்னைவிட பெரிய பருப்பு எவண்டா இருக்கான்…? நீயே வழக்கை நடத்தலாமே…?