தமது பேச்சுக்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று கூறப்படுவதை இஸ்லாமிய போதகர் ஸாகிர் நாய்க் மறுத்துள்ளார். மேலும், அவருக்கு எதிரான விசாரணை எதனையும் வரவேற்பதாக கூறுகிறார்.
பங்களாதேசம், டாக்காவில் 20 பிணைக்கைதிகளைக் கொலை செய்த பயங்கரவாதிகளில் இருவர் மும்பாயை தளமாக கொண்டிருக்கும் ஸாகிரின் சமூக ஊடகத்தை பின்பற்றுபவர்கள் என்ற செய்தி வெளியான பின்னர் ஸாகிர் மேற்கண்டவாறு கூறினார்.
தாம் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பாதாக கூறுவது முற்றிலும் நியாயமற்றது என்று அவர் கூறியதாக சிஎன்என்-நியுஸ் 18 நேற்று செய்தி வெளியிட்டது.
“டாக்டர் ஸாகிர் நாய்க் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக எந்த ஒரு விசாரணை குழுவும் கூறவில்லை. எனது அனைத்து உரைகளையும் ஆய்வு செய்ய உள்துறை அமைச்சு வரவேற்கப்படுகிறது”, என்று அவர் கூறினார்.
தம்மை பின்பற்றுவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை தமக்கு தனிப்பட்டமுறையில் தெரியாது என்றாரவர்.
இவனுடைய முகமே சொல்கிறது, இவன் ஒரு இன வெறியன் மற்றும் பயங்கரவாதியென்று..
ஈன ஜென்மங்களின் தலைவன்-இந்தியா போன்ற நாடு உண்மையிலேயே ஒரு துப்பு கெட்ட நாடு. பேசுவதற்க்கே எரிகிறது.
இவர் சொல்லுவது உண்மை திவிரவாதிகல் ஓர் முட்டால்கல் ஒரு மனிதனை கொல்பவண் ஓர் சமுகத்தை அழிப்பதற்க்கு சமாம் இது இஸ்லாம் கூருகிறது திவிரவாதிகல் இஸ்லாத்தை சார்ந்தவர்கல் இல்லை இதை புரிந்து கொல்லுங்கல்.
இவன் இந்த பூமியில் வாழ்வதே பாரமாக இருக்கிறது .மற்ற சமயத்தை இழிவு படுத்தி பேசுவது தான் இந்த மடையன் படித்த வேதங்கள்/. குரானை முறையாக படித்தவர்கள் இவனுக்கு ஆதரவு தர மாட்டர்கள் .
எம் நாட்டை பத்தி பேச உனக்கு எண்ன தகுதி இருக்கு. இந்தியாவை பத்தி பேசாதே.
அவர் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர் அல்ல; தூண்டி விடுபவர்! இஸ்லாமியரின் கூட்டத்தில் மற்ற மதங்களை இழிவுப்படுத்திப் பேசுவதும் மற்ற மதத்தினருக்கு எதிராக இளைஞர்களைத் கிளர்ந்து எழ வைப்பதும் ஓர் சமய அறிஞர் செய்கின்ற வேலை அல்ல! தூண்டி விடுவதும் தாக்கிப் பேசுவதும் – ரோட்டில் போவோர் வருவோர் பேசலாம் – ஆனால் அறிஞர்கள் பேசக் கூடாது! அவர் மற்ற மத அறிஞ்ர்களுடன் கூடிப்பெசி தனது சந்தேகளுக்கு விளக்கம் பெற வேண்டுமே ஒழிய கிண்டல் பண்ணைக் கூடாது! கைத்தட்டல் வாங்க வேண்டுமென்பதற்காக பேசுவது சமயவாதிகள் செய்யக்கூடாத ஒன்று.
திவிரவாத்தை ஜாகிர்நாயக் துண்டுவது இல்லை இதை பதிவு செய்பவர்கள் புரிந்து கொல்லுங்கல் ஜாகிர்நாயக் வீடியோ வாங்கி பாருங்கல் அசிங்கமா பேசாதிரகல். அவதுரு பேசினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அவரின் பேச்சு தீவிரவாதத்தை துவண்டுகிறதோ இல்லையோ, அவரின் தவறான விளக்கங்கள் அவரை ……………என்பதை மறுக்க முடியாது.
இந்த மனிதர் தனது மதம் பற்றி பேசும் போது மதநல்லிணக்கம் பற்றி எதுவுமே பேசுவதில்லை .இவர் பேச்சை அடிக்கடி கேட்பவர்கள் மற்ற மதங்களை வெறுப்பவர்களாக மாற வாய்ப்புக்கள் அதிகம் .
அவரின் விடியோவை பார்த்த பிறகே இதை கூறுகிறேன். மற்ற மாதங்கள் கூறியதை பின்னாளில் வந்த அவரின் மதமும் சொல்கிறது. இதை கூட உணராத தெரியாமல் மற்ற மதங்களை இகழ்வது ……………….
அவர் நான்கு வேதங்களை படித்தவர் நான்கு வேதங்கழுக்கு மேல் படித்திருப்பார் அவர் எந்த மதத்தையும் தவறாக பேசமாட்டார் புரிந்து கொல்லுஙகள்.
எல்லாம் தெரிந்தவன் எவனுமே இல்லை, கடவுளை தவிர.
இவனை பிரிட்டிஷ் வர சொல்லுங்கள் பார்ப்போம் usa வர சொல்லுங்கள் பார்ப்போம் தமிழ் நாட்டுக்கு வர சொல்லுங்கள் பார்ப்போம் அங்கே இவனை தெறிக்க வைக்க இவன் சமுதாயமே ரெடி ஏங்கரொம்ப பங்களாதேஷ் க்கு இவனை போங்க சொல்லுங்கள் பார்ப்போம் அப்புறம் தெரியும் கதை today இந்தியா ban him from travel ஹா ஹா ஹா
இம்ரான் சார்! எந்த மதத்தையும் தவறாகப் பேசமாட்டார் என்றால் அவரை நாட்டுக்குள் அனுமதிக்காக கூடாது என்று ஏன் இந்து சங்கம் அரசாங்கத்திடம் கூறி வருகிறது? அப்புறம் ஏன் முஸ்லிம்கள் அவர் இந்நாட்டிற்கு வருவதை வரவேற்கின்றனர்? ஏன்? இங்கு யாரும் இஸ்லாமிய அறிஞர்கள் இல்லையா? இங்கே உங்கள் நடுவே பேசுவதை இந்தியாவில் இவர் பேச முடியுமா? அங்கே ஒரு வேஷம்! இங்கே ஒரு வேஷமா! பரவாயில்லை! உங்களை நம்புகிறோம். இப்போது நமது போலீஸ் படை அவரைப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் எனப் பார்ப்போம்.
வேதங்களை படித்தால் போதுமா? அவர் ஒன்றும் நான்கு வேதங்களை படித்தவர் அல்ல. அவர் மற்ற இஸ்லாமிய நண்பர்கள் எழுதிய புத்தகங்களை வைத்து இந்த வேதம் இப்படி அப்படி சொல்கிறது என்று கூறி மற்ற மதங்களை புறக்கணித்து பேசுகிறார். மேலும் இவரிடம் கேள்வி கேட்டால் இவர் கேள்வி கெட்டவரிடமே கேள்வியை கேட்டு அதையே பதில் என்று பிதற்றுகிறார். இவரின் அறியாமையை என்ன வென்று சொல்வது. இவரையும் நம்பும் நமது இஸ்லாமிய நண்பர்களை கண்டால் பாவமாக இருக்கிறது.
imran உன்னைப்போன்ற அறிவிலிகள் தான் சாகிர் போன்ற ஜென்மங்களை ஆதரிப்பீர் — நீ தமிழனாடா? அந்த கூறு கெட்ட சாகிரின் அறிவோடு பகுத்ததறிவோடு விவாத்தித்தால் நான் அந்த கம்மனாட்டியை எப்போதும் சந்திக்க தயார். அவனெப்போதும் குரானில் என்ன எழுதி இருக்கோ அதை பற்றித்தான் பேசுவான் — அவன் மருத்துவனாக இருந்தாலும் அவனுக்கு அறிவியலில் ஒரு மண்ணும் தெறியாது– இந்து சமயத்தில் இருக்கும் எவ்வளவோ மடத்தனத்தை நான் என்றுமே ஏற்கவில்லை–இதே காரணத்தினால்தான் கிறிஸ்துவ மதத்தில் இப்போது அவ்வளவு பேர் விலகி இருக்கின்றனர்– அறிவுக்கு ஒவ்வாதத்தை அறிவியலுக்கு எதிரானதை என்று மே ஏற்கமுடியாது. எந்த imran போடா போய் திருக்குறளை படி அதன் படி நடை காரணம் நீ தமிழன்– இல்லாவிடில் சவுதிக்கு போ. வெங்காயம். நீ facebook போய் சாகிரின் பக்கத்தில் நான் என்ன சொல்லி இருக்கிறன் என்று படி .
வேதங்களை படித்தால் போதுமா? அவர் ஒன்றும் நான்கு வேதங்களை படித்தவர் அல்ல. அவர் மற்ற இஸ்லாமிய நண்பர்கள் எழுதிய புத்தகங்களை வைத்து இந்த வேதம் இப்படி அப்படி சொல்கிறது என்று கூறி மற்ற மதங்களை புறக்கணித்து பேசுகிறார். மேலும் இவரிடம் கேள்வி கேட்டால் இவர் கேள்வி கெட்டவரிடமே கேள்வியை கேட்டு அதையே பதில் என்று பிதற்றுகிறார். இவரின் அறியாமையை என்ன வென்று சொல்வது. இவரையும் நம்பும் நமது இஸ்லாமிய நண்பர்களை கண்டால் பாவமாக இருக்கிறது.
இந்த ஈன ஜென்மங்கள் அறியாமை பாவம் அல்ல -அதனால் பெரும் பாதிப்புக்கு இந்த உலகமே ஆளாகி உள்ளது. அதற்கும் சாக்கு போக்கு சொல்லிக்கொண்டிருக்கும் ஈனங்கள்.
imran யாரும் எந்த நாட்டை பத்தியும் பேசலாம்–நாம் கிணற்று தவளைகள் அல்ல அத்துடன் எங்களின் முன்னோரின் நாடும் அதே. வறட்டு கவுரவத்தை விட்டு விட்டு பகுத்தறிவோடு நட– மதம் மாறியதும் நீ ஆண்டவனின் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறியோ? அவனுக்கு நீ எந்த மதமாக இருந்தாலும் அக்கறை கிடையாது–ஆனால் நீ நல்லவனா கெட்டவனா– அதுதான் அவனுக்கு முக்கியம்– ………..