ரியோ ஒலிம்பிக்கில் இன்றிரவு நடந்து முடிந்த பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் மலேசியாவின் முன்னிலை பேட்மிண்டன் ஒற்றையர் விளையாட்டாளர் லீ சோங் வெய் சீனாவின் முதல்நிலை ஆட்டக்காரர் சென் லோவிடம் தோல்வியுற்றார்.
கடுமையாக நடந்த போராட்டத்தில் தோல்வியுற்ற லீக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
வாழ்துக்கள் datuk lee chong wei & மலேசியா.
ஆனால்…. இந்த ஏமாற்றம் ஒன்றும் புதிதல்லவே….தொன்று தொட்டு 2008 முதல் இன்றைய ஒலிம்பிக் வரை இவனால் தொடரும் ஒரு மானக்கேடு – வெட்கக்கேடு – *%$#beep@#%& (இன்னும் நல்ல வருது).
இதுவே….. ஒரு மலேசியா தமிழன் / இந்தியன் இது போன்று கோட்டை விட்டு இருந்தால் malay-si(n)a – வர்கள் தூற்றும் விதமே வேறு….
மலேசியா விளையாட்டு துறையில் மறுபடியும் வசந்தகாலம் மலர வேண்டும் என்றால் அது கண்டிப்பாக மலேசியா தமிழர்களால் மட்டுமே சாத்தியமாகும்.
வாழ்த்துக்கள்
இப்போது நீங்கள் சீனரா அல்லது மலேசியரா?
கொஞ்சமாவது கஞ்சா போட்டு விளையாடி இருந்தால் உங்களுக்கு தங்கம் கிடைத்திருக்கும் .நீ தங்கம் எடுத்தால் என்ன செருப்பு எடுத்தால் என்ன .என் ஒன்று கூட இல்லையே என்று வருத்தம் தான் எனக்கு .போடா போ
வாழ்த்துக்கள் சோங் … முதல் நாள் கடுமையான போட்டி கொடுத்து வெற்றிப் பெற்று களைத்து போனவர் மறுநாளே போட்டி என்பது சற்று சிரமம்தான்.அரையிறுதி போட்டியில் கடுமையாக விளையாடிய டானும் மறுநாள் டென்மார்க் வீரரிடம் தோல்வி அடைந்து விடடாரே..?
மன்னிக்கவும். அடுத்தவரை குறை கூறும் முன் நாம் அதற்கு தகுதி ஆனவரா என்று சிந்தித்தால் பல நன்மைகள் வந்து சேரும் . முயன்று தோற்றவனை வாழ்த்தி விடுவதே நல்லது. நாம் தான் எதிலும் தலை இடுவது இல்லை. தலை இட்டு தங்கம் வென்ற காலம் கடந்து விட்டது. இப்போது 1 மலேசியா காலம். எல்லாம் பொம்மலாட்டம் . நாம் ஆடுகிறோம். ஆட்டு வைப்பவன் யாரோ …….
DATO’ சோங் உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் !
தங்கமோ,வெள்ளியோ,வெண்கலமோ எதை வென்றாலும் நீங்கள் மலாய்க்காரர் அல்லாததால் 2 வாரத்திற்கு ஆகா ஓகோ என்று புகழ்வார்கள். பிறகு பழைய குருடி கதவை திறடி என்பதுபோல் CHINA BABI என தூற்றுவார்கள். இதுதான காலங்காலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
Dato உங்கள் விளையாடடை நானும் பார்த்தேன். உங்களுக்கு வேண்டியது இனிமேல் ட்ரைனிங் அல்ல மாறாக யோகா. நீங்கள் சிறந்தவரே, மாற்று கருத்து இல்லை. ஆனால் உங்களால் உங்களை வழிந்த முடியவில்லை. எனவே யோகா பயிலுங்கள் …