பல்வேறு வகையான சமையல் எண்ணெய்களின் விலை அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கப் போவதாக மலாயா சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மன்றம் கூறுகிறது.
எண்ணெய்க்கான உதவித் தொகை அகற்றப்பட விருப்பதால் எண்ணெய் விலை ஏற்றம் காணப் போகிறது என்று ஓரியண்டல் டெய்லியின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எண்ணெய் விலை ஏற்றம் பற்றிய முழு விபரம் பிரதமர் நஜிப் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆற்றவிருக்கும் 2017 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் தெரியவரும் என்று அச்செய்தி மேலும் கூறுகிறது.
இன்னும் எதை எதை விலை ஏற்றலாம் ,என்று ரூம் போட்டு யோசிக்கவும் . ஏதும் விடுப்பட்டுவிட்டால் கடவுள் தண்டித்துவிடுவார் .
அதையும் மொத்தவிலையில் எடுப்பது யாராக இருக்கும் என்று யூகிக்க முடியாதா என்ன?