பெர்சே 5 ஏற்பாட்டாளர்கள் பெர்சே எந்த நோக்கத்துக்காக போராட்டத்தைத் தொடங்கியதோ அந்த நோக்கத்திலிருந்து திசைமாறிப் போய் விட்டதாக பாஸ் கட்சி கூறியது.
பெர்சே 4 பேரணியின்போது பேரணி பங்கேற்பாளர்கள் தேசியத் தலைவர்களின் உருவப்படங்களைக் காலால் மிதித்ததை எண்ணி பாஸ் வெறுப்படைவதாக அக்கட்சித் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார்.
“மூல நோக்கத்திலிருந்து போராட்டம் திசைமாறிப் போனதுடன் கடந்த முறை, பெர்சே 4 பங்கேற்பாளர்கள் நாட்டின் உயர்த் தலைவர்களின் படங்களைத் தரையில்போட்டுக் காலால் மிதித்தார்கள். அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்”, என்றாரவர்.
பெர்சே 5 கூட்டத்துக்கு பாஸ் அழைக்கப்பட்டதாகவும் ஆனால், அதில் கலந்துகொள்ள விருப்பமில்லை என்பதை பாஸ் பேரணி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்து விட்டதாகவும் தகியுடின் கூறினார்.
Is this the right time to mention all this nonsense? PAS should forget the past and get into one umbrella (Pakatan) to crush BN.
ஆமாம்டா -உங்க பக்கம் திரும்பாம திசை மாறியது நல்லதுக்கே- உங்களைப்போன்ற பகுத்தறிவற்ற ஈனங்களுடன் சேர்வது சொந்த தலையில் மண்ணை வாரி போடுவதற்கு சமம். உங்களைப்போன்ற ஈனங்களுக்கு மதிப்பு கொடுப்பதே மா பெரும் தவறு– கொலை செய்து சாதிப்பது – கொடுமைப்படுத்தி சாதிப்பது -உங்கள் வழி. -நாதாரிகளின் வழி.
திசை மாறியது நீங்கள்தான் . மக்கள் உங்களுக்கு பாடம் கற்பிக்கும் நேரம் வெகுதூரம் இல்லை. அதுவரைக்கும் அம்னோவுடன் சேர்ந்து தாளம் போடுங்கள்.
திசை மாறியது பாஸ் கட்சிதான் …..
உருப்படாத ஜென்மம், இவன் ஏதோ பெரிய காரணம் கூறப் போகிறான் என்று பார்த்தா, கம்பத்துள்ள மீன் பிடிக்கிறவன் போல் எதையோ உளறுறான். உயர்ந்த சித்தாந்தம், சிந்தனைத் திறன் எல்லாம் உங்க கட்சியிலிருந்து அமானா உறுப்பினர்கள் கட்சி மாறும் போது புத்தியை அவர்கள் கூடவே எடுத்துச்சென்று விட்டார்களா?, அங்கே இருப்பது புத்தி இல்லா அம்னோவின் சகோதரர்களா?