அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ஜெ. டிரம்ப் வெற்றி பெற்றார்.
டிரம்ப் அமெரிக்காவின் 45 ஆவது அதிபராகிறார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக் கட்சி அமெரிக்க காங்கிரசின் இரு அவைகளையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.
வாழ்த்துக்கள் !!!
இவன் முஸ்லீம் தீவிரவாதிகளை என்ன எப்படி நடவடிக்கைகளுக்கு உள்ளாக்குகிறான் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இவனின் பேச்சும் நடவடிக்கையும் ஒன்றா என்பது அப்போதுதான் தெரியும்
மாற்றங்கள் என்பது மண்டியிட்டு பெறுவதல்ல… மார்த்தட்டி பெறுவதுதான் உண்மையான வெற்றி…! வாழ்த்துகள் டொனால்ட் டிரம்ப்..
இவரின் வெற்றி, உலகை பலவிஷயங்களின் புரட்டி போடும்.
மாற்றம் தேவை என்பதை மலேசியர்களும் உணர்ந்தாள், நாடு ஊழலில் இருந்து விடுபட வாய்ப்பு நல்கும்.
வெற்றி பெற்றவர் குடியரசு கட்சி வேட்பாளர். இன்னும் மாற்றாமல் இருக்கிறீர்களே! வாழ்த்துக்கள் டொனால்டு!
உலக அளவில் மீடியாக்கள் பொதுவாகவே ஆளும் அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்பதை நிரூபித்த உங்களுக்கும், ஒரு கட்சி ஆட்சி முறைக்கு மரண அடி வழங்கிய அமெரிக்கர்களுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள் !!!