சிவப்புச் சட்டை அணித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுசை நான்கு நாள் தடுத்து வைக்க அம்பாங் மெஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அம்பாங் பாயிண்ட் சம்பவத்துக்காக அவரும் மற்ற இருவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அம்மூவரும் ஷா ஆலம் தடுப்பு மையத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாக அவர்களின் சட்ட ஆலோசகர் முகம்மட் இம்ரான் தம்ரின் கூறினார்.
கலகம் செய்ததற்காக குற்றவியல் சட்டம் பகுதி 147-இன் கீழும் அரசாங்க அதிகாரி பணி செய்வதற்கு தடங்கலாக இருந்ததற்காக பகுதி 186 பகுதி 353 ஆகியவற்றின்கீழும் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
விசாரிக்கப்படுவார்கள்.?
தண்டிக்கப்படமாட்டா