பிகேஆர் உதவித் தலைவரான ரபிஸி ரம்லி அவரது தலைமைச் செயலாளர் பதவியைத் துறந்தார்.
ரபிஸி அவரது பதவியிலிருந்து விலகிக் கொண்டதை பிகேஆர் தலைவர் டாகடர் வான் அஸிசா வான் இஸ்மாயில் இன்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
ரபிஸியின் பதவி விலகலைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பதவிக்கு சைபுடின் நசுதியன் இஸ்மாயில் நியமிக்கப்பட்டிருப்பதாக வான் அஸிசா அறிவித்தார்.
ரபிஸிக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர் சிறையிலடைக்கப்படும் சாத்தியம் இருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக வான் அஸிசா மேலும் கூறினார்.
ஒரு வாய் பேசும் புலியை சிறையில் அடைப்பது வேதனையையும் வ=வேதனை. அனுவாருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். புத்திசாலி. திறைமையான இளம் வயது அரசியல்வாதி. புலி பசியால் வாடினாலும் புல்லை தின்னது. அதுதான் இவர்