இன்று காலை அம்னோ பொதுப்பேரவையைத் தொடக்கி வைத்து உரையாற்றிய கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், டிஏபி பூமிபுத்ராக்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஒரு மிரட்டல் என்று குறிப்பிட்டார்.
டிஏபி ஆட்சிக்கு வந்தால் அது இஸ்லாத்தைச் “சிறுமைப்படுத்தும்” என்றாரவர்.
“நாங்கள் (அம்னோ) அதை அனுமதியோம்.
“நாங்கள் மூண்டெழுந்து (இஸ்லாத்தைக்) காப்போம்”, என முழக்கமிட்டார் நஜிப்.
“தாராளமய” டிஏபி அதிகாரத்துக்கு வந்தால் மலாய்க்காரர்களின் சலுகைகளும் மாரா, பெல்டா, பெல்க்ரா போன்ற அமைப்புகளும் “அழிந்து போகும்”.
பூமிபுத்ராக்களுக்கென சிறப்பாக உள்ள மாரா தொழிநுட்பப் பல்கலைக்கழகமும் அது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கங்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது”, என்றாரவர்.
இந்த அபாயங்களை உணர்ந்தால் மலாய்க்காரர்கள் அம்னோவைத்தான் ஆதரிப்பார்கள். அம்னோவால் மட்டுமே அவர்களின் எதிர்காலத்துக்கும் அவர்களின் பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க முடியும் என நஜிப் கூறினார்.
நாட்டு பிரதமர் இனவாதம் பேசுகிறார் . டி. ஏ .பி. தனித்து ஆட்சி அமைக்க இந்த நாட்டில் முடியாது என்று தெரிந்தும் , தன் கட்சிக்காரர்களிடம் கை தட்டல் வாங்க பிரமாதமாக பேசுகிறார் .
இவனை சொல்லி ஒன்றும் ஆகாது– அம்னோ நாதாரிகளுக்கு அவன் கொடுக்கும் எலும்பு துண்டுகள் முக்கியம்–அவன் எது சொன்னாலும் ஆமாம் போடும் அறிவில்லா இனவெறி மத வெறி பிடித்த ஈனங்கள்– நன்றி கெட்ட நாதாரிகள்– ஆனால் நமது இளைஞர்களுக்கு – நான் பார்த்த வரையில் ஒன்றும் புரிய வில்லை — தலையை இன்றும் மண்ணில் தான் புதைத்து வைத்திருக்கின்றனர் –நம்முடைய வருங்காலம் பெரும்பாலோர் துலுக்கனாக மாறினாலும் ஆச்சரியப்ப்டுவதற்கு இல்லை.
இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அறியாதவன்..இவனெல்லாம் நம்மை வழிநடத்துவது நாம் வாங்கி வந்த வரம்
இந்நாட்டில் மலாய்க்காரர் அல்லாதவர்கள் அருமையான முட்டாள்கள் என அருமையாக நிரூபித்துள்ளார் இனவெறி பிடித்த பிரதமர். ஐந்தடி கட்சிகளான, ம.இ.கா., ம.சீ.ச.,கெராக்கான், பி.பி.பி. ஐ.பி.எப். தனேந்திரன் கட்சி, போன்றவை இது குறித்து என்ன சொல்லப் போகிறது?
ஒரு தலைவரின் அற்புதமான தூண்டுதல் பேச்சி .
அரசியலில் இது எல்லாம் சகஜம்பா அதாவது டிஏபி மலாய்க்காரர்களுக்கு எதிரி; இஸ்லாத்துக்கு எதிரி என்று முன்பு பிரதமர்ராக இருந்து போது திரு. மகாதிர் முகமது பல தடவை சொன்னது இப்போ என்ன அச்சி பார்த்தீர்களா. டிஏபி கட்சி கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இவர்களுக்கு இது எல்லாம் சர்வ சாதரணம். இன்று சீனர்கள், இந்தியர்கள் மலாய்கரர்கள் மூன்று இனம் இல்லாமல் கட்சிகள் நடத்த முடியாது. அம்னோ முழுக்க முழுக்க ஒரு இஸ்லாம் கட்சி யாரும் மறுக்க முடியாது அனால் தேர்தல் வந்தால் சீனர்கள் இந்தியர்கள் ஒட்டு தேவையாச்சே. இப்போ என்ன சொல்வார்கள். யார் யாருக்கு எதிரி என்று. சும்மா சொல்லலாம் கட்சிகரர்களுக்கு உசுப்பி எத்தி விட. நாளையே இவர் பதவி விலகினாலும் அடுத்து ஒரு புது கட்சி தொடங்கி கூட்டு அமைக்க இந்த டிஏபி கட்சி தேவைப்படும்போது இப்போ சொன்னதை மறந்து விடுவார்கள். அப்படிதான் நடந்துது மகாதிர் அனுவார் சந்திப்பு. மறுபடியும் சொல்கிறேன் அரசியலில் இது எல்லாம் சகஜம்பா.
இன்னொன்றை மறந்து விட்டீர்களே! ஐ.எஸ்,ஐ.எஸ். க்கும் அவர்கள் தான் எதிரிகள்!