சிறார்கள் ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படுவதை நிறுத்துவதற்கு மஜிலிஸ் இஸ்லாம் சரவாக் சட்டத்தைத் திருத்தும்படி சரவாக் மாநில அரசை பிகேஆர் சரவாக் தலைவர் பாரு பியன் கேட்டுகொண்டுள்ளார்.
சட்டம் 2001, செக்சன் 69 ஒரு சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் ஒப்புக்கொண்டால் அவனை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்ய அனுமதிக்கிறது. இதை மாற்றி இப்போது முன்மொழியப்பட்டிருக்கும் சட்டச் சீர்திருத்தம் (மண மற்றும் மணவிலக்கு) சட்டம் 1976 க்கு நிகரானதாகச் செய்ய வேண்டும் என்று பியன் கூறினார்.
மத மாற்ற தலைவலி நின்ற பாடில்லை– எப்படி எல்லாம் தில்லு முள்ளு பண்ணலாமோ அவ்வளவும் …….பண்ணுகிறது. இந்த MIC MCA நாதாரிகளும் PPP நாதாரிகளும் எலும்பு துண்டுக்காக நம்மை எல்லாம் மலிவு விலையில் விற்றுக்கொண்டிருக்கின்றான்கள்–