அடுத்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபான், பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) கூட்டணி வெற்றி பெற்றால், டிஏபி அரசாங்கத்தில் உயர்ப் பதவியை வைத்திருக்கிறதோ இல்லையோ, ஆட்சி செய்யப்போவது அக்கட்சிதான் என்று பிரதமர் நஜிப் கூறினார்.
“ஜனநாயகமும் அரசியலும் எண்ணிக்கையை வைத்து ஆடப்படும் ஆட்டமாகும். அரசாங்க உயர் பதவி அதற்குக் கிடைக்காவிட்டாலும் அதிக இடங்களை வைத்துள்ள கட்சியிடம்தான் உண்மையில் ஆட்சி இருக்கும்.
“எனவே, எதிரணி வெற்றி பெற்றால் ஆட்சி செய்யப்போவது டிஏபிதான்.
“பிகேஆர் அல்ல, (பார்டி அமனா நெகரா) அமனா அல்ல, பெர்சத்து அல்ல”, என்று நஜிப் கெடாவில் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.
டிஏபி தலைமையில் நடைபெறும் ஆட்சியின் விளைவுகளை கெடா மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் அம்னோவுக்கு அடுத்து டிஏபிதான் அதிக இடங்களை வென்ற கட்சியாகும்.
கோழையின் கூக்குரல் .
மக்கள் விருப்பம் அதுவானால் எந்த கொம்பானாலும் தடுத்து நிறுத்த முடியதே !!! இது கூடவா தெரியாமல் இருக்கிறார் நம் பிரதமர் ???
செய்யட்டுமே! பினாங்கில் நல்லாதானே ஆட்சி செய்கிறார்கள்?
நீங்கள் இந்த நாட்டிற்கு பிதமராக வந்த பிறகு மக்கள் அளவுக்கு அதிகமாக விலைவாசி உயர்வால் ரொம்ப துன்பம் அடைந்து உள்ளனர். அதுவும் மற்ற பிரதமர்களை விட நீங்கள் எங்களை ரொம்பவும் சோதித்து பார்கிறிர்கள். கிலே வந்து மக்களோடு மாக்களாக பழகி பாருங்ககள் அப்போதான் தெரியும் பசி என்றால் என்னவென்று. சாரா சரி ஒரு துப்பரவு தொழிலாளி மற்றும் டெக்சி ஓட்டுனர் இன்னும் சில கூலி தொழிலாளர்கள் எல்லோரும் மிகவும் மோசமாக இருகிறார்கள். அதுவும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ அவதி படுகிறார்கள். ஒரு கால் பாஸ் கட்சியோ அல்லது டிஏபி கட்சியோ அக்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் நிம்மதி அடைவார்கள் என்று நினைக்கிறோம். போதுமையாய உங்கள் ஆட்சி….
DAP ஏன் ஆட்சி புரிய முடியாது? நீ என்ன அப்படி பெருசா சாதிச்சிட்ட? நாட்டை நாற அடித்தது மட்டும் இல்லாமல் நாட்டை கொள்ளை அடித்து சுகம் கண்ட ஈனம் நீ. நன்றி கெட்ட ஈனங்கள்.என்ன சொல்லியும் ஒரு புண்ணியமும் இல்லை. காரணம் இவன்களுக்கே தெரியும் இவன்களின் திறமையை பற்றி. பக்கத்து புள்ளி என்ன நிலையில் இருக்கிறது மலேஷியா எப்படி இருக்கிறது? எவ்வளவு மலேசியர்கள் புள்ளியில் வேலை செய்கின்றனர்? தெரியுமா?
இப்போது நாட்டை ஆள்வது ம.சீ.ச அன்றால் அப்போது ஜ.செ.க நாட்டை ஆள்வதில் என்ன தவறு…
நுணலும் தன் வாயால் கெடும்
நீங்கள் ஆட்சி செய்தால் இன்னமும் பல 1MBD ஊழல்கள் நடக்கும் … பரவாயில்லையா ?
பேசியது நம் பிரதமரா ? தலை ஆட்டி பொம்மைகள் MIC, MCA , PPP, போன்ற அடி மட்டங்கள் இருக்கும் வரை எல்லாம் நானே என பேசி வந்த பிரதமருக்கு இப்போ என்ன வந்து விட்டது ? மக்கள் விருப்பம் எதுவோ அது தானாகவே நடந்து விடும் என்பது புரியவில்லையா ? அல்லது இன்னமும் அந்த அடி மட்டங்களை நம்பி இருக்கிறாரா ?
கேமரன் மலை ஜ.சே.க தலைவர் திரு. சிம்மாதிரி அவர்களின் மகன் இராமு 16 -1 -2007 அன்று இரவு 8 மணியளவில் காலமானார். அன்னாருக்கு அனுதாபம் தெரிவிப்போர் 0199638151 என்கிற எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
ஜம்பது வருடமாக உஙகள் இனஆட்சியை
பார்த்து வெக்கப்படுகிறோம்.20ஆண்டுகள்
ஒதிங்கியிருங்கள்.சீனன்பிரதமர்.இந்தியன்
துணைப்பிரதமர்.நாட்டின் வளர்சியை
பார்த்து நீங்களே நிரந்தரமாக இருக்கச்
சொல்வீர்கள்.
தமிழை ஆங்கிலத்தில் எழுதி வந்த சிங்கம் தன் மகன் இறந்தவுடன் தமிழில் அறிவித்து இருக்கிறார், வாழ்க தமிழ்
அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின் நாட்டை ஆளப்போவது யார்?
அடுத்தப் பொதுத்தேர்தலுக்குப் பின் நாட்டின் பிரதமர், துணைப் பிரதமர் யார்?
அடுத்தப் பொதுத்தேர்தலுக்குப் பின் யார் யாருக்கு என்ன என்ன பதவிகள்?
இதையெல்லாம் தீர்மானிக்கப் போவது அரசியல் தலைவர்களோ அல்லது அரசியல்வாதிகளோ அல்ல. மாறாக உங்கள் அனைவரின் தலைவிதியையும் நிர்மாணிக்கப் போவது என்னைப் போல சாமானிய மக்களின் வாக்குகளே… எனவே இது வரை எங்கள் தொகுதியை எட்டிக்கூடப் பார்க்காத அரசியல்வாதிகளே, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே உங்கள் பதவிக் காலம் காலாவதியாகி நீங்கள் வீட்டில் நிம்மதியாக ‘நிரந்தர’ உறக்கம் கொள்ளுமுன் எங்கள் தொகுயை கொஞ்சம் வந்து எட்டிப் பார்த்துச் செல்லுங்கள். உங்கள் மூஞ்சிகளையும் பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம்…இப்படிக்கு மலேசியன் – அனைத்து தொகுதி வாக்காளர்கள் சார்பாகவும்…!
ஐயா மலேசியன் அவர்களே – எனக்கு என்னமோ நாஜிபு அல்தான் தூயா நம்பிக்கை நாயகன் தான் தேர்தலில் வெற்றி பெறுவான் என்று தோன்றுகிறது– காரணம் அரசு எந்திரம், தற்காப்பு, காவல் மற்றும் அந்த நாதாரியின் ஆதரவில் இயங்கும் NGO க்கள், அத்துடன் வாக்கு என்னும் போது மின்சார வெட்டு, பங்களா, இந்தோ, திருட்டு வாக்குகள் -எல்லாம் சேர்ந்து அவனுக்கு சாதகமாக்கி விடும். காலம் சொல்லும் பதில்.
en thaai தமிழ் – நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. எத்தனை தடவை கும்பிட்டு என்ன பயன்….லஞ்சம் ஊழல் செய்வது யார்? ஆனாலும் மக்கள் இனி மாக்களாக இருக்கக் கூடாது…இன்னும் கொஞ்சம் அதிகமாக மாத்தி தான் யோசிப்போமே…முன்பு கொஞ்சமாக மாத்தி யோசித்தோம்…மாற்றம் வந்தது…மாற்றம் வந்த மாநிலங்கள் நன்றாகத்தானே செயல்படுகின்றன…மத்தியிலும் மற்றுவோம்..இன்னும் கொஞ்சம் அதிகமாக யோசிப்போம்..
en thaai thamizh நீங்கள் சொல்லுவது சரிதான்.எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும் என்றெல்லாம் கனவு காண முடியாது! மகாதீர் ஆளுங்கட்சிக்கு அவர் காலத்தில் நல்ல பயிற்சி கொடுத்திருக்கிறார்!
ஐயா malaysian அவர்களே– நம்மில் பலர் இன்றும் தலையை மண்ணில் புதைத்து வைத்துக்கொண்டிருக்கின்றனர்– அவர்கள் எப்போது வெளியில் எடுப்பார்கள்? மலாய்க்காரன்கள் பெரும்பாலோர் எல்லாமே வெறுமனே கிடைக்கப்பெற்று சுகம் அடைந்திருக்கின்றனர் -அத்துடன் மதம் இனம் பேச்சு வேறு- நாம் என்னமோ எதிரிபோல்– சீனிவாசன்கள்தான் பெரும்பாலோர்கள் சிந்திக்கிறார்கள் — இந்த நிலையில் எப்படி? இந்த நாதாரிகளின் பிரித்தாளும் வேலை நடக்காமல் இருந்தால் நாஜிபு நம்பிஇக்கை நாயகனை அவனுடைய மாளிகைக்கு அனுப்பலாம்– முடியுமா?