மலேசியாவின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் 114 ஆம் ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாட பெப்ரவரி 8 இல் ‘மலேசியாவைப் பாதுகாப்போம் வட்ட மேசை’ விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அழைப்புகள் அனுப்பப்படும்.
நாட்டை அழிவிலிருந்து எப்படி காப்பாற்றுவது என்பது பற்றி விவாதிக்க அரசியல் மற்றும் சிவில் சமுதாயத் தலைவர்கள் அழைக்கப்படுவர் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
மலேசியா ஒரு தோல்வி கண்ட நாட்டை நோக்கி சென்றுகொண்டிருப்பது துங்குவை திடுக்கிடச் செய்யும் என்று தாம் நம்புவதாக லிம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
இந்த வட்ட மேசை விவாதத்திற்கு பிரதமர் நஜிப்பும் அழைக்கப்படவிருக்கிறார்.
பிஎன் கட்சிகள் தலைவர்கள் லியோ தியோங் லாய் (மசீச), மா சியு கியோங் (கெராக்கான்), டாக்டர் எஸ். சுப்ரமணியம் (மஇகா) ஆகியவருடன் மற்றவர்களும் அழைக்கப்படுவர்.
எதிரணித் தலைவர்கள் டாக்டர் வான் அஸிசா (பிகேஆர்), டாக்டர் நாசிர் ஹசிம் (பிஎஸ்எம்), முகமட் சாபு (அமனா), டாக்டர் மகாதிர் (பெர்சத்து), ஹாடி அவாங் (பாஸ்) ஆகியோருக்கும் அழைப்பு உண்டு என்றார் லிம்.
சபாஸ் சரியான போட்டி .
bumiputra,tanah melayu etc அன்று இவன் விதைத்த விதை.இன்று மலேசியா ஒரு தோல்வி கண்ட நாடாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறுங்கள்.மறந்து விடாதீர்.சுதந்திரம் மூன்று இன மக்களுக்கும் சமமாக வழங்கப்பட்டது! அது சரியாக நடந்திருந்தால் 25th Nov 2007 hindraf தெரு ஆர்ப்பாட்டம் நாடு கண்டிருக்காது. எமது சுதந்திர உரிமைகளை ஒவ்வொன்றாக umno ஏப்பம் விட வழிகாட்டியவன் இவன்.
மலேசியாவை பாதுகாப்போம் வட்டமேசை
விவாதம்.டி.எ.பி லிம்கிட் சியாங் அழைப்பு
விடுக்கிறார்.எலியும்.பூனையும் மோதப்போது.
வாயே மூடு உன்னால் ஒரு தேச தந்தை மதிக்க இயலாதவன் நீ எதற்க்கு இந்த நாட்டில் இறுக்கிறாய் மரியாதயாக பேச உன் தந்தை கற்றுக்கொடுக்கவில்லையா என்ன.
தேச தந்தை எங்களுக்கு சமமாக வழங்கப்பட்ட சுதந்திரத்தை ஏன்டா ஏப்பம் விட்டான்? ஏன்டா திசை திரும்பினா? தேச தந்தைனா ஒரே இனம் மட்டும் வாழனும் என்று நினைப்பவனா? இதன் உன் அடையாளமா? நான் இங்கே இருக்க கூடாது என்று சொல்ல நீ யாரு? இந்நாட்டில் நான் இருக்க எண்ணற்ற காரணங்கள்.முதல்ல இந்நாட்டில் வலையங்கட்டிக்கு வாழ கத்து கொடுத்தது நாங்கள்,அதில் முக்கியமா நெல் களஞ்சியத்தை எங்கள் முன்னோர்கள் உருவாக்கினர். இன்னும் எத்தனை எத்தனை அற்பணிப்புகள்.உண்மை சரித்திரத்தை மறைத்து பொய் தரித்திரம் போதிக்க சொல்லல என் தந்தை.உன் வாயை மூடிக்கிட்டு மெய் சரித்திரத்தை முழுமையா படி,அறிவாவது கிட்டும்.
எண்ணத்தை பேசினாலும் ஒன்றும் நடக்காது. பெரும்பாலான மலாய்க்காரன்கள் நாட்டைப்பற்றி அக்கறை கிடையாது– நாமெல்லாம் எதிர்களாக்கப்பட்டிருக்கிறோம்– இதை முழுமையாக்க்கியவனே இந்த காக்காத்திமிர். ஆங்கில கல்வி இல்லாமல் சிந்திக்கும் திறன் பெரும்பாலோர்க்கு கிடையாது. அதிலும் அரை வேக்காடு ஆசிரியர்கள் இன மத பேதத்தை தூண்டிவிட்டு குழம்பிய குட்டையில் அரசியல் வாதிகளோடு மீன் பிடிக்கும் பட்சத்தில் என்ன எதிர் பார்க்க முடியும்?
அன்று மூவின பிரதிநிதியும் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திடச் சென்றார்கள். ஆனால் நம்மைப் பிரதிநிதித்துச் சென்ற நம்மவன் அங்கே என்ன செய்தான்…இந்தியர் பிரதிநிதியாக கையெழுத்திடாமல் யாருக்கு அங்கே சிரைத்துக் கொண்டிருந்தான் என்கிற கேள்விக்கு இன்று வரை யாரிடமிருந்தும் எந்த பதிலும் இல்லை…தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்…
மிஸ்டர் ஜோக்கர் இதெல்லாம் தூர நோக்கு இல்லாமல் செயல் பட்டதன் விளைவு– துங்குவை நம்பியதால் வந்த வினை.– அதிலும் மே 13 க்கு பிறகு வாயையும் அதையும் பொத்திக்கொண்டிருந்ததின் விளைவு. அத்துடன் மலாய்க்காரன் அல்லாதோர் நாட்டை விட்டு ஓடியதும் ஒரு காரணம். காக்காத்திமிர் ஆட்சிக்கு வந்த பின் மலாய்க்காரன் % அதிவேகமாக உயர்ந்தது- பணக்கார முதலைக்காக பங்களா இந்தோ பிலிப்பினோக்கள் நம்மை எல்லாம் ஓரங்கட்ட கொண்டுவரப்பட்டார்கள்– நம்முடைய உரிமைகளை எல்லாம் பறித்து விட்டு நம்மை நாதாரிகளாக்கியத்தில் ஐயா சாமிக்கு முதல் இடம்.