பெர்சத்துவுடன் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ள பாஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்ட ஒரு மாதகால அவகாசம் உறுதியானது என்று அக்கட்சியின் தலைவர் மகாதிர் முகமட் கூறுகிறார்.
இந்த விவகாரத்தை தீர்க்க நாங்கள் முயற்சிகள் எடுத்தோம். மிகவும் பொறுமையாக இருந்தோம். பாஸ் கட்சியைப் பற்றி நாங்கள் எதுவும் தவறாகக் கூறவில்லை. நாங்கள் சாத்தியமானவற்றை எல்லாம் செய்தோம். வேறு என்னதான் நாங்கள் செய்ய முடியும் என்றாரவர்.
“நான் தவழ்ந்து சென்று பாஸ் தலைவர்களின் கால்களை முத்தமிட மாட்டேன்”, என்று மகாதிர் புத்ராஜெயாவில் இன்று கூறினார்.
ஒரு மாதம் தேவையில்லை என்று அவர்கள் கூறினாலும், அவர்களுக்கு ஒரு மாத அவகாசம் கொடுப்போம். நாங்கள் தாராள மனப்பாங்குடையவர்கள் என்று மகாதிர் மேலும் கூறினார்.
ஜோகூர் போரெஸ்ட் சிட்டியில் சொத்துகள் சீனர்கள் பற்றி குறிப்பிட்ட அவர், தாம் சீன நாட்டு மக்களுக்கு எதிரான பகைமை எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவுப்படுத்தினார்.
முகமூடி அணியும் அரசியலில் உத்தம முகமென்று ஏதுமில்லை
எங்கள் உரிமைகளை ஏப்பம் விட்ட உனக்கு ஆண்டவன் இன்னும் நிறைய வைத்திருக்கிறான்….வாழ்த்துக்கள்!!!
டேய் கெட்ட கொண்ட கிழட்டு நாயே, நீ இன்னும் அடங்கமாட்டாயா! நாட்டு சொத்தையெல்லாம் ஏப்பம் விட்ட நீ இன்னும் என்னதான் எதிர்பார்க்குற? உன் மகன்கள நீ இருந்த இடத்துக்கு கொண்டு வந்திட்டா, அது உனக்கு போதும்! அழகான இந்த நாடு உன்னைப் போன்ற சர்வாதிகளால் குட்டிச் சுவராக மாறிப் போச்சி! நீங்க இப்போது வாழுற ராஜ வாழ்க்கை , இந்த சமூகம் போட்ட பிச்சை! இன்னும் போதவில்லையா? குழிக்குள்ள போவதுக்கு முன்னால ஏதாவது நல்லது செய்துட்டு போ, கடுகளவாவது புண்ணியம் கிடைக்கும்!
ஐயா /அம்மா கௌரி சர்வேசன் அவர்களே– தயவு செய்து அவனை நாயே என்று கூறாதீர்கள். நாய்கள் நன்றி உள்ள பிராணிகள்- அவை சிந்தித்து பிறருக்கு துரோகம் செய்யாது. இவனால் ஒன்றும் செய்யமுடியாது இப்போது– நம்பிக்கை நாயகனின் 2 .6 பில்லியன் பாதாளம் வரை பாயும்.
எதிர்ப்பது வலுக்கும் என்பதற்கு இந்த அரசியல்வியாதியின் நிலையும் ஓர் எடுத்துக்காட்டு. நாம் எதிர்க்க எதிர்க்க இந்த ஆசாமி மேலும் மேலும் தன் செயல்களில் உறுதியாக காலூன்றிக்கொன்டிருப்பதைக் காண்கிறோம். கடந்தகாலத்தில் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள எத்தனை எத்தனை பிழைகளை சரியாய் செய்தது இந்த மூதேவி !!அதனால்தானே அம்னோ மாநாட்டில் அழ வைத்து வீட்டிற்கு விரட்டியடிக்கப்பட்டது, இப்போது மீண்டும் கிணறுவெட்ட பூதம் கிளம்பிவிட்டது. இன்னும் வந்து அரசியல் அராஜகம் பண்ணுது. இதை இனிமேல் அறவே சட்டை செய்யாமல் விடுவதுதான் இதன் வீழ்ச்சிக்கு சரியான வழியாகும்.