சீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான ஜேசியாங் கீலி ஹொல்டிங் குழுமம் புரோட்டோனில் பங்குகள் வாங்கி பங்குதாரர் ஆகும் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளது.
அந்நிறுவனம் கடந்த ஒன்பதாண்டுகளில் மீஉயர் ஆதாயத்தைப் பெற்றுள்ள வேளையில் புரோட்டோனில் பங்குதாரர் ஆகும் எண்ணத்தைக் கைவிடுகிறது. அதன் முடிவை கீலி தலைவர் அன் கொன்ஹுய் உறுதிப்படுத்தியதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நேற்று அறிவித்தது.
அதற்கான காரணத்தை அவர் விளக்கவில்லை