மலேசியாவின் புதிய தலைமை நீதிபதியாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் முகமட் ரவுஸ் ஷரீப் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது.
இவர் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியாவின் இடத்தை நிரப்புகிறார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக மலேசியாவின் தலைமை நீதிபதியாக இருந்த ஸுல்கெப்லி அஹமட் மக்கிநுடின் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவின் தலைமை நீதிபதியாக அஹமட் மாரூப் நியமனம் பெற்றுள்ளார். இவர் இதுவரையில் பெடரல் நீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளார்.
அனைத்து நியமனங்களும் இன்றிலிருந்து அமலுக்கு வருகின்றன.


























அந்தோ பரிதாபம்!