“பாஸ் பக்கத்தானில் சேராது. இது உறுதி” என்று கூறிய பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், தமது கட்சி பாஸுடனோ பாஸிலிருந்து பிரிந்து சென்ற பார்டி அமனா நெகரா(அமனா)வுடனோ ஒத்துழைக்காது என்றார்.
இம்முடிவு, பாஸ் ஷியாரியா நீதிமன்றச் சட்டத்தைத் திருத்துவற்கு மேற்கொண்ட முயற்சிகளை அவ்விரு கட்சிகளும் தடுக்க முயன்றதை அடுத்து மேலும் உறுதியடைந்துள்ளது.
“ஏப்ரல் 6-இல் பாஸ் தலைவரும் தலைமைச் செயலாளரும் (சட்டத் திருத்தத்) தீர்மானத்தைத் தாக்கல் செய்ய முனைந்தபோது அது (அவர்களின் நோக்கம்) தெளிவாக தெரிந்தது”, என்றார்.
பாஸ் கட்டி அம்னோஎன்பதுநிறுபனமானது!
நல்லா வக்கரிசி தின்னுட்டு பேசறான் இந்த சுயநலவதி பெரும் தொகை இவனும் ஹாடி யம் பெட்ட்ரு மக்களை மடயனாக்கி கொண்டிருக்கும் pas வரும் தேர்தலில் செலங்கொன்றில் umno வை போல அடையாளம் தெரியாமல் கம்பத்தில் ஹாடி பழைய மீன் பிடி தொழிலுக்கு போவ போவது நிச்சயம் உறுதி
மாறிலாஹ் சகோதர சீனன் தமிழனே pas kku செலங்கோரில் ஆப்பு வைப்போம்
வணக்கம். நீங்கள் என்ன சொல்வது, நாங்கள் தான் உங்களுடன் கூட்டணி வேண்டாம் என்கிறோமே.
பாஸ் ஒத்துழைக்காது ஏனென்றால் உங்கள் ஆன்மீக தலைவர் ஹாடி அம்னோவுடன் ஒத்துழைக்க RU355 தனி நபர் மசோதாபோல 1MBD தனி நபர் நன்கொடை பெற்று விட்டதுதான் உலகுக்கே தெரியுமே.
இவனுக்கு பந்திலேயே இடமில்லை ஆனால் இவனோ இலை கிழிசல் என்று கூவிக்கொண்டிருக்கிறான்
நான் சிறுவனாக இருக்கும்போது pas சின்னம்மே தெரியாது. இப்பொழுது பக்கத்தானுள் கூட்டுசேர்ந்து சிலாங்கூரில் மாநில அவையில் பலர் இருக்கிறார்கள். இக்கட்சி தனியாக போட்டி போட்டால் நிச்சயமாக படுதோல்வியடையும். ஆனால் இவனை எந்த கூட்டணி சேர்த்துக்கொன்டாலும் அக்கூட்டணியின் நிலையும் இவர்களின் நிலையாகும். ஆக பக்கத்தான் இவனை புறந்தள்ளி வைப்பது சால சிறந்தது. சிந்தித்து செயல் படுவோம் . இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக.